ஷ்ரத்தா ஸ்ரீ நாத். காற்று வெளியிடை படத்தில் கார்த்தியுடன் நடித்திருந்தவர் .
தற்போது தல அஜித்தின் நேர்கொண்ட பார்வையிலும் நடித்திருக்கிறார்.
இடது பக்க மார்பின் மேல் பகுதியில் பச்சை குத்தி இருக்கிறார். பெண்களுக்கு பெண்களே பச்சை குத்துவதால் பிரச்னை இல்லை.. யாரோ ஒருவன் தன் அங்கத்தை தொடுவதை விட யாரோ ஒருத்தி தொடுவதால் என்ன பிரச்னை வந்து விடப்போகிறது.
ஆனால் மேலை நாடுகளில் பெண்களுக்கு ஆண்களும் அழகாக டாட்டு குத்துகிறார்கள்.
பாலிவுட்டில் கால் பாதித்திருக்கிற நடிகை ஷ்ரத்தா பேசுகையில் “எனக்கு தெற்கில் பட வாய்ப்புகள் அதிகம் இருக்கு.நான் அழகானவளும் இல்ல கவர்ச்சியானவளும் இல்ல.சினிமா மீது அவ்வளவாக ஈர்ப்பும் இல்ல.வருகிற வாய்ப்புகளை பயன்படுத்திக்கிறேன்.அவ்வளவுதான் .எனக்கு சட்டம் படிக்க ஆசை” என்கிறார் .
இவர் அழகாக ,கவர்ச்சிகரமாக இல்லையா,படத்தைப் பார்த்து விட்டு சொல்லுங்கள்.!