
இளைஞர்கள் யாரை பார்த்தாலும் தாடியுடன்தான் அலைகிறார்கள். முடி அலங்காரமோ ஒருவருக்கொருவர் வித்தியாசம்.அரை,மண்டை ,கால் மண்டை,சும்மாடு முடி,,பரட்டை,பம்பை என வித்தியாசமாக திரிகிறார்கள். அது நாகரீகம்.
தாடி வளர்ப்பவர்களை வைத்து மேல்நாட்டில் ஆராய்ச்சி நடத்திஇருக்கிறார்கள்.
அதில் அவர்கள் கண்டு பிடித்தது நாயின் முடியில் இருப்பதைவிட 20 சதம் கிருமிகள் அதாவது பாக்டீரியாக்கள் மனிதனின் தாடியில் இருக்கிறதாம். இதனால் தாடிவாலாவை முத்தமிடும் பெண்களுக்கு நோய்த்தொற்று ஆபத்து இருக்கிறது என சொல்கிறார்கள்.
அட பாவமே!












