கத்ரினா கைப். பெரிய நடிகை.பல வகைகளில் பிரபலம்.!
அவர் விலை உயர்ந்த ஆடம்பர கார் மீது சாய்ந்து படம் எடுத்து தனது சோசியல் மீடியாவில் வெளியிட்டிருக்கிறார். அவர் வாங்கியதாக பெருமையுடன் சொன்னதை சிலர் நம்ப மறுக்கிறார்கள்.
பாரத் படத்தில் நடித்ததற்காக அவரது முன்னாள் காதலர் சல்மான் கான் வாங்கிக் கொடுத்த அன்பளிப்பு என்கிறார்கள்.