ராஷ்மிகா..
தமிழில் விஜய் நடிக்க லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் நாயகியாக நடிக்கிறார்.
தெலுங்கில் நாற்பது லட்சம் சம்பளம் வாங்கியவர் தமிழ்ப் படத்தில் நடிப்பதற்காக 60 லட்சம் வாங்கி இருக்கிறார். இந்தப்படம் ஹிட் அடித்தால் தெலுங்கு தமிழ் இரண்டிலும் சம்பளம் உயர்ந்து விடும் என்கிறார்கள் .கோடி வாங்கும் பட்டியலில் ராஷ்மிகாவும் சேர்ந்து விடுவார் என்கிறது இண்டஸ்ட்ரி!