காஜல் அகர்வால் நடித்திருக்கும் சீதா படத்தின் புரமோஷனுக்காக தினமும் கவர்ச்சிப் படங்களை வெளியிட்டு வருகிறார் என்கிறார்கள். அவரது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் வருகிற அந்தப் படங்கள் அந்த அளவுக்கு .அனலை கக்கவில்லை.என்பதுதான் உண்மை.
பொதுவாக மார்க்கெட் இழந்த நடிகைகள் தங்களை மக்கள் மறந்து விடக்கூடாது என்பதற்காக “நாங்களும் இருக்கோம்” என்பதற்கு கவர்ச்சிப் படங்களை வெளியிடுவார்கள். இங்கு கத்ரினாகைப்,ரெஜினா ஆகியோர் வெளியிட்ட படங்களைப் பார்க்கலாம்.
இதுதான் உலக வழக்கம்.!