எல்லை மீறி வந்த பாகிஸ்தான் விமானத்தை விரட்டிசென்று வீழ்த்திய வீரன் அபிநந்தன். வீழ்த்தியபின் இந்திய விமானம் பாக்.எல்லைக்குள் வீழ்த்தப்பட்டது. பாகிஸ்தானியர்களின் தாக்குதலுக்கு ஆளாகி பின்னர் கைது செய்யப்பட்ட வீர விமானியை விசாரித்து டீ கொடுத்து உபசரித்தார்கள்.
அதை நக்கலடித்து இருக்கிறது. உலக கிரிக்கெட் போட்டியைப் பற்றிய விளம்பர வீடியோவில் !
இந்திய வீரர் அபினந்தனைப் போல மீசை வைத்த ஒருவர் டீ குடிக்க அதிகார தோரணையில் பாகிஸ்தான் கேட்கிற கேள்விக்கு “I am not supposed to tell you sir”என்கிறார்.
“சரி டீ எப்படி?”
“fine sir”
“அப்ப கப்பை வச்சிட்டுப் போ!”என்கிற லெவலில் அந்த கிரிக்கெட் விளம்பரம் இருக்கிறது.
“அப்ப தெறிக்கவிடலாமா?. பாகிஸ்தானை படுதோல்வி அடையச்செய்யலாமா?”
This is the our hero’s personality, no one can remain untouched. But next time plz use some good actors. Btw #ShikharDhawan exclusion must be a relief for many competitors #CWC19 #abhinandan pic.twitter.com/mrBFLFLh2d
— Megha Jain🇮🇳 (@i_meghajain) June 11, 2019