I’ll fight
I’ll survive
let obstacles come,big or small
I’ll shine I’ll stand tall
crush them to bits&blow away the dust
my strength is the only thing i trust
for freedom&happiness combined i thrive
cos if u have will,then no one can fail
well this is just me,its my tale #Aadai
இயக்குநர் ஏ எல் விஜய்யின் மணநாள் அறிக்கை வந்த பின்னர் அவரது முன்னாள் மனைவி அமலாபால் டிவிட்டரில் கதைச்சுருக்கம் வெளியிட்டிருந்தார்.
அது ‘ஆடை; படத்தைப் பற்றியதா அல்லது தனது முன்னாள் கணவன் இயக்குனர் விஜய்யின் வருங்கால மனைவியாக டாக்டராகப் பணி புரிகிற பெண்ணை மணந்து கொள்ளப்போவதை முறைப்படி தெரிவித்த அறிக்கையின் எதிரொலியா?
எதுவாகட்டும், அறிக்கையில் ‘வன்மம் ‘தெரிகிறது.
- “போராடுவேன்!
- வாழ்ந்து காட்டுவேன்.
- தடவைகள் பெரிதோ சிறியதோ,
- நான் ஒளிர்வேன் உயர்ந்து நிற்பேன்.
- தடைகளை உடைத்து தூள் தூளாக்குவேன்.
- எனது வலிமையை நம்புகிறேன்.
- சுதந்திரம் மகிழ்ச்சி.
- இரண்டும் இருந்தால் யாரும் தோல்வி பெறுவதில்லை.
- இதுதான் நான்.எனது ஆடை படமும்