33 வார கர்ப்பம்.
தாய்மையின் பூரிப்பு !
தனங்கள் பெருத்து ,அடிவயிறு கனத்து ,சிறு சிறு தடங்கள் !
வயிறு பெருத்ததின் அடையாளக் கோடுகள்.
எந்தப் பெண்ணும் அசிங்கமாக பார்ப்பதில்லை.
கணவனும் மனைவியும் மட்டுமே அனுபவிக்கும் அந்தரங்க இனிய அவஸ்தைகள்.
ஆனால் அதை நடிகை எமி ஜாக்சன் பொதுவெளிக்கு கொண்டு வந்திருக்கிறார்.
கனத்த தனங்களை கைகளினால் மறைத்து நிர்வாணம் காட்டியிருக்கிறார்.
இதனால் அவர் அடைந்த ஆனந்தமென்ன?