பாராட்டும் குணம்தான் ஒருவரை சமுதாயத்தில் உயர்ந்த மனிதராக வைக்கும் அளவீடில் ஒன்று!
தமிழ்ச்சினிமாவில் பலருக்கு அந்த குணம் இருக்கிறது.
நேர்கொண்ட பார்வை திரைப்படம் அண்மையில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அந்த படத்தைப் பார்த்து விட்டு மனம் நிறைந்து பாராட்டியிருக்கிறார்.
“அவசியமான கதையை தேர்வு செய்து நடித்ததற்கு ஹாட்ஸ் ஆப் அஜித்”என பாராட்டியிருக்கிறார்.
முதன்முதலாக பாராட்டியவர்கள் சூர்யா-ஜோதிகா தம்பதியர் என்பது குறிப்பிடத் தகுந்தது.