மழைக் காலத்தில்தான் ரெயின் கோட் போட்டுக்க முடியும். அதுமாதிரி மார்க்கெட் இருக்கும்போதே சம்பளத்தை உயர்த்தினால்தான் கேட்கிற காசை கொடுப்பாய்ங்க. இல்லேன்னா கொடுக்கிற காசை வாங்கிட்டுத்தான் போகணும்கிற சினிமா பாலிசி நல்லாத் தெரிஞ்சவங்கதான் நயன்.
கூடவே இருக்கிற காதலர் விக்னேஷ் சிவன் ராஜகுரு. வித்தை தெரிஞ்ச ஆளு. மந்திரம் ஓத தெரிஞ்சவர்.மலையாள மந்திரவாதிகளையும் விஞ்சியவர்.
அதனால்தான் இதுநாள் வரை 4 கோடி வரை சம்பளம் வாங்கிய நயன் இப்ப 5 கோடி கேட்கிறாராம்.
இரண்டாவது வரிசை ஹீரோ வாங்குகிற சம்பளம் இது.