“என் சம்பளம் இவ்வளவு..சம்மதமா?”நயன் கண்டிஷன் !
மழைக் காலத்தில்தான் ரெயின் கோட் போட்டுக்க முடியும். அதுமாதிரி மார்க்கெட் இருக்கும்போதே சம்பளத்தை உயர்த்தினால்தான் கேட்கிற காசை கொடுப்பாய்ங்க. இல்லேன்னா கொடுக்கிற காசை வாங்கிட்டுத்தான் போகணும்கிற சினிமா ...








