ஜெயலலிதாவின் பயோபிக்கில் நடிக்கப் போகிறவர் வட இந்திய நடிகை கங்கனா ரனாவத். பிராஸ்தடிக் மேக் அப் சோதனைக்காக லாஸ் ஏஞ்சல்ஸ் சென்றவர். தமிழும் கற்று வருகிறார்.
ஒரு பத்திரிகைக்கான நேர்காணலில் செக்ஸ் பற்றிய தனது கருத்தை துணிச்சலுடன் வெளியிட்டிருக்கிறார்.
“ஒருவரின் வாழ்க்கையில் செக்ஸ் என்பது முக்கியம் அவசியம். நீங்கள் செக்சை விரும்பினால் ஜஸ்ட் ஹேவ் இட் ! குழப்பமே தேவை இல்லை. பிள்ளைகளுக்கு செக்ஸ் கல்வியை பெற்றோரே சொல்லிக் கொடுக்க வேண்டும்” என்கிறார்.
ஆனால் இந்த காலத்துப் பசங்க அப்பன் ஆத்தாளுக்கே சொல்லிக் கொடுப்பாய்ங்க.