இந்திய இயக்குநர்களில் பிரபலமானவர்களில் ராம் கோபால் வர்மாவும் ஒருவர்.
சர்ச்சைக்குரிய கருத்துகளை துணிந்து சொல்கிற தைரியசாலி.
நடிக,நடிகைகளை விமர்சிப்பதற்கு தயங்க மாட்டார்.
இவர் எடுத்திருக்கிற படம் ‘பியூட்டிஃபுல்’ . காதல் படம் என்றாலும் அடல்ட் கன்டண்ட்கள் அதிகமாகவே இருக்கின்றன.பரத் சூரி,நைனா கங்குலி என்கிற நடிக நடிகையை இந்த படத்தில் அறிமுகப்படுத்தி இருக்கிறார்.
வர்மா அடிக்கடி சொல்வது “கடவுளால் மிகவும் அழகாக படைக்கப் பட்டதுதான் செக்ஸ் “
படங்களைப் பார்த்தால் உங்களுக்கே புரியும். என்னா ஆங்கிள்?