“கடவுளின் அற்புத சிருஷ்டி ‘செக்ஸ்!”- பிரபல டைரக்டர் .
இந்திய இயக்குநர்களில் பிரபலமானவர்களில் ராம் கோபால் வர்மாவும் ஒருவர். சர்ச்சைக்குரிய கருத்துகளை துணிந்து சொல்கிற தைரியசாலி. நடிக,நடிகைகளை விமர்சிப்பதற்கு தயங்க மாட்டார். இவர் எடுத்திருக்கிற படம் 'பியூட்டிஃபுல்' ...








