ஆடை இல்லாமல் ‘ஆடை’ படத்தில் நடித்தவர் அமலாபால்.
தமிழில் அவ்வளவாக வாய்ப்புகள் வரவில்லை.
தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் கவர்ச்சியாக படம் போட்டுப் பார்த்தும் கடையில் வியாபாரம் ஆகவில்லை.
ஆனால் லஸ்ட் ஸ்டோரிஸ் என்கிற செக்ஸ் கலந்த படங்களை பாலிவுட்டில் வெளியிட்டு வந்தார்கள். அவர்கள் தற்போது டோலிவுட்டில் கண் வைத்திருக்கிறார்கள்.
அவர்கள் பார்வையில் அமலாபால் பட தற்போது ஒரு படம் செக்ஸ் தழுவிய படம் தயாராகிறது. மாமனாரை பங்கு போட்டுக் கொண்ட சமவெளி நடிகைதான் .