ஒரு பொக்கே கொடுத்து சொல்லி வாழ்த்துவாங்க. இல்லேன்னா கைய மட்டும் குலுக்கி ஹாப்பி பெர்த் டே னு சொல்வாங்க.
அட இதெல்லாம் கூட வேணாங்க. கிரீட்டிங் கார்டு அனுப்பி சொல்லலாம்ல.
எதுவும் இல்லாம வித்தியாசமா சிந்திச்சி ,எந்த மரத்துக்கு அடியில் படுத்துக் கெடந்து இந்த ஐடியாவை புடிச்சாங்கன்னு தெரியல.
சூப்பர் ஸ்டார் சல்மான் கானின் மச்சான் ஆயுஷ் ஷர்மாவுக்கு பிறந்த நாள்.
அவருக்குத்தான் இப்படி வித்தியாசமா பிறந்த நாள் வாழ்த்து சொல்லி இருக்காங்க.
முதல் ஆள் ஜாகிர் இக்பால் ,மத்தியில் கவுந்தடிச்சி கிடக்கிறவர் சல்மான்கான், மூணாவது ஆள்தான் பெர்த் டே பேபி ஆயுஷ் ஷர்மா !