புதுசா கல்யாணம் பண்ணிட்ட ஜோடிகளுக்கு இன்று தலை தீபாவளி.
இந்துப்பெண்ணை கல்யாணம் செய்து கொண்ட வெள்ளைக்காரருக்கும் இன்று தலை தீபாவளி.
அதாவது இங்கிலாந்து பாடகர் நிக் ஜோன்ஸை பாலிவுட் ஹல்வா பிரியங்கா சோப்ராவுக்கும் தலை தீபாவளி.
அவர்கள் இருவருக்கும் கல்யாணம் ஆன பின்னர் போட்டோக்களுக்கு கொடுக்கிற போஸ் எல்லாமே காதல் கலந்ததாக இருக்கவில்லை.அதில் காமத்தின் வெளிப்பாடுதான் அதிகம்.
இதோ அண்மையில் தீபாவளி கொண்டாடிய பிரியங்கா சோப்ரா கணவருடன் கொடுத்த போஸ் .
நாக்கை நீட்டியபடி அவர் கொடுத்திருக்கிற போஸில் காதல் கடுகளவேனும் இருக்கிறதா?
அதன் குறியீடு ஆபாசமாக தெரியவில்லையா?