Friday, June 19, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

‘சினம்’கொள்வது அவசியமே ‘ என்கிறார் அருண் விஜய்.

admin by admin
November 5, 2019
in News
430 4
0
601
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

அருண் விஜய் அற்புதமான நடிகர். நாயகனாகவும் சரி, வில்லனாகவும் சரி அதற்கேற்ற உடல் மொழியுடன் நடிக்கக்கூடிய ஆற்றல் மிகுந்தவர். இவரது அடுத்த படத்துக்கு ‘சினம் ‘என பெயரிட்டிருக்கிறார்கள்.
இயக்குபவர் தேசிய விருது பெற்ற இயக்குநர் ஜி.என்.ஆர் குமரவேலன் .
குற்றம் 23 எனும் மாபெரும்  வெற்றிப்படத்திற்கு பிறகு அருண் விஜய் மீண்டும் போலீஸ் அதிகாரியாக இப்படத்தில் நடிக்கிறார். இப்படம்  குற்றம் 23ல் இருந்து முற்றிலும் மாறுபட்ட வேறொரு வடிவத்தில் போலீஸ் கதையை சொல்வதாக இருக்கும் என்கிறது படக்குழு.  

அருண் விஜய் என்ன சொல்கிறார்?

You might also like

வெங்கடேஷ் – கீர்த்தி சுரேஷ் – கிருத்தி ஷெட்டி  நடிக்கும் காமெடித்திரைப்படம் ஆரம்பம்!

‘ரக்பி பிரீமியர் லீக்’ நிகழ்ச்சியில் ஸ்ருதிஹாசன்!

சமந்தா தயாரித்து நடித்த ‘எங்கள் தங்கம்’ ஜூன் 19 ஆம் தேதி வெளியாகிறது!

“எப்போதும் எந்தவொரு விஷயத்திலும் , எந்தவொரு தொழிலும்  கோபம்  எனும் பண்பு எதிர்மறையானதாகவே  அடையாளப்படுத்தப்படும்.  கோபத்தை கட்டுப்படுத்தக் கூடிய  வழிமுறைகள் பலவற்றை கடந்தே பலரும் வந்திருப்போம். ஆனால் இந்தச்சினம் அப்பாடியானதொன்று அல்ல. பலநேரத்தில் கோபமானது பல  விசயங்களில்  சரியானதாக இருக்கும்.  தர்மத்தை நிலைநாட்டும் அவசியமான கருவியாக கோபம் இருக்கும். தேவையானவர்களுக்கு நியாயத்தை பெற்றுத்தர சினம் என்பது அவசியமாகவே இருக்கும். இப்படத்தின் கதைநாயகன் அப்படியான சினம் கொண்டவன். இயக்குநர் குமரவேலன் மிக அற்புதமாக இந்தப் பாத்திரத்தை வடிவமைத்துள்ளார். அவரது திட்டமிடலும் திறமையும் வியக்கும்படி உள்ளது. நவம் பர் 8 முதல் இப்படத்தின்  இரண்டாம் கட்ட படப்பிடிப்பு துவங்கவுள்ளது.”என்கிறார்

மூவி சிலைடு என்கிற நிறுவனம் தயாரிக்கிற படத்தில் பாலக் லால்வானி நாயகியாக நடிக்கிறார்.

Tags: அருண்விஜய்சினம்ஜி என்.ஆர் குமரவேலன்பாலக் லால்வானிமூவி சிலைடு
admin

admin

Related Posts

வெங்கடேஷ் – கீர்த்தி சுரேஷ் – கிருத்தி ஷெட்டி  நடிக்கும் காமெடித்திரைப்படம் ஆரம்பம்!
News

வெங்கடேஷ் – கீர்த்தி சுரேஷ் – கிருத்தி ஷெட்டி  நடிக்கும் காமெடித்திரைப்படம் ஆரம்பம்!

by admin
June 18, 2026
‘ரக்பி பிரீமியர் லீக்’ நிகழ்ச்சியில் ஸ்ருதிஹாசன்!
News

‘ரக்பி பிரீமியர் லீக்’ நிகழ்ச்சியில் ஸ்ருதிஹாசன்!

by admin
June 18, 2026
சமந்தா தயாரித்து நடித்த ‘எங்கள் தங்கம்’ ஜூன் 19 ஆம் தேதி வெளியாகிறது!
News

சமந்தா தயாரித்து நடித்த ‘எங்கள் தங்கம்’ ஜூன் 19 ஆம் தேதி வெளியாகிறது!

by admin
June 18, 2026
‘திரிஷ்யம் 3’ தெலுங்கு ஓடிடி வெளியீட்டுக்கு  நீதிமன்றம்  தடை!
News

‘திரிஷ்யம் 3’ தெலுங்கு ஓடிடி வெளியீட்டுக்கு நீதிமன்றம் தடை!

by admin
June 17, 2026
விஜய்க்கு தைரியமும், மன வலிமையையும் வேணும்! சமந்தா பரபரப்பு பதிவு!
News

விஜய்க்கு தைரியமும், மன வலிமையையும் வேணும்! சமந்தா பரபரப்பு பதிவு!

by admin
June 17, 2026

Recent News

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?