தலைவி படத்தின் படப்பிடிப்பு அமர்க்களமாக தொடங்கி இருக்கிறது. எம்.ஜி.ஆர் -ஜெயலலிதா தொடர்பான காட்சிகளை சோதனை முறையில் எடுத்துப்பார்த்ததில் இயக்குனர் ஏ.எல் .விஜய்க்கு முழு திருப்தியாம்.
அதன்பிறகுதான் முழு மூச்சில் படப்பிடிப்பில் இறங்கி இருக்கிறார்கள். எம்.ஜி.ஆர். வேடம் போடும் அரவிந்தசாமியின் மீசையை எடுத்து விட்டார்கள். எம்.ஜி.ஆராக நடிக்கும் அவரது படம் இங்கு வெளியாகி இருக்கிறது.