Sunday, July 12, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

மார்க்கெட் ராஜாவுக்கு சிக்கல்.!

admin by admin
November 24, 2019
in News
427 4
0
597
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

You might also like

வித்தியாசமான அனுபவத்தை கொடுத்த ‘என்ன விலை’! -நிமிஷா சஜயன்.

தென்னிந்தியாவின் ‘இசைக்குயில்’ எஸ், ஜானகி காலமானார்!

துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே நடிக்கும் ‘ஸ்ரீ ஸ்ரீ’ ! ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்வெளியானது!!

ரொம்ப காலத்துக்குப் பிறகு சரண் டைரக்ட் பண்றார். மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்.னு பேர் .

ராதிகா சரத்குமார் வட சென்னை தாதா .சும்மாவே பொளந்து கட்டுறவர். வகை தொகையா வந்து மாட்டி இருக்குது கேரக்டர். பைக் ஓட்டுறார்னா பாத்துக்குங்க.

சுருட்டு பிடிச்சமாதிரியே குளு குளுன்னு கண்ணாடி போட்டுக்கிட்டு பைக்ல போற  படத்தை வெளியில விட்டிருக்காங்க. தைலாபுரம் தோட்டத்திலேர்ந்து ,சமூக ஆர் வலர்கள் வரை  எத்தனை  குறுக்கு கட்டைகள் .நல்லவேளை தோட்டத்திலேர்ந்து  ஒன்னும் கெளம்பல.

மக்கள் நல்வாழ்வுத் துறை டைரக்டரேட்ல இருந்து யாரோ தூங்கி எந்திரிச்சி ஒரு நோட்டீசை விட்டிருக்காங்க. இதுவரை இந்த சைடில் இருந்து எந்த படத்துக்கும் எதிர்ப்பு வந்த மாதிரி தெரியல. இப்பதான் நம்ம காதுக்கு வந்திருக்கு.

“மக்கள் நல் வாழ்வுத்  துறை வகுத்துள்ள விதிகளுக்கு மீறாக புகை பிடிக்கும் காட் சி இருக்கு.அதனால 7 நாளுக்குள்ள நீக்கிடனும்.இல்லேன்னா சட்டத்தை சந்திக்க வேண்டும் ‘னு நோட்டீஸ் விட்ருக்காங்களாம்.

அய்யா படத்திலேர்ந்து தூக்கணுமா இல்ல விளம்பரத்திலேர்ந்து எடுக்கணுமா?

புதுசா நீங்க வந்து முட்டுக்கட்டை போடுறிகளே ? 

விளம்பரம் பண்ணாமே இருந்தாபோதும்னு சொன்னா அதுக்கு எதுக்கு இந்த பில்டப்பு!

Tags: சரண்மார்க்கெட் ராஜாராதிகாவடசென்னை தாதா
admin

admin

Related Posts

வித்தியாசமான அனுபவத்தை கொடுத்த ‘என்ன விலை’! -நிமிஷா சஜயன்.
News

வித்தியாசமான அனுபவத்தை கொடுத்த ‘என்ன விலை’! -நிமிஷா சஜயன்.

by admin
July 12, 2026
தென்னிந்தியாவின் ‘இசைக்குயில்’ எஸ், ஜானகி காலமானார்!
News

தென்னிந்தியாவின் ‘இசைக்குயில்’ எஸ், ஜானகி காலமானார்!

by admin
July 12, 2026
துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே நடிக்கும் ‘ஸ்ரீ ஸ்ரீ’ ! ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்வெளியானது!!
News

துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே நடிக்கும் ‘ஸ்ரீ ஸ்ரீ’ ! ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்வெளியானது!!

by admin
July 11, 2026
ஒளிப்பதிவாளர் செழியன் காலமானார்!
News

ஒளிப்பதிவாளர் செழியன் காலமானார்!

by admin
July 10, 2026
ஜனநாயகன் படத்துக்கு ‘ஏ’ சான்றிதழ் ! 24 ம் தேதி வெளியாகிறது!
News

ஜனநாயகன் படத்துக்கு ‘ஏ’ சான்றிதழ் ! 24 ம் தேதி வெளியாகிறது!

by admin
July 10, 2026

Recent News

தென்னிந்தியாவின் ‘இசைக்குயில்’ எஸ், ஜானகி காலமானார்!

தென்னிந்தியாவின் ‘இசைக்குயில்’ எஸ், ஜானகி காலமானார்!

July 12, 2026
துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே நடிக்கும் ‘ஸ்ரீ ஸ்ரீ’ ! ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்வெளியானது!!

துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே நடிக்கும் ‘ஸ்ரீ ஸ்ரீ’ ! ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்வெளியானது!!

July 11, 2026
ஒளிப்பதிவாளர் செழியன் காலமானார்!

ஒளிப்பதிவாளர் செழியன் காலமானார்!

July 10, 2026
ஜனநாயகன் படத்துக்கு ‘ஏ’ சான்றிதழ் ! 24 ம் தேதி வெளியாகிறது!

ஜனநாயகன் படத்துக்கு ‘ஏ’ சான்றிதழ் ! 24 ம் தேதி வெளியாகிறது!

July 10, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?