தென்னிந்திய நடிகைகளில் முக்கியமானவர் காஜல் அகர்வால்.
தற்போது இயக்குநர் ஷங்கரின் இந்தியன் 2 படத்தில் உலகநாயகன் கமல்ஹாசனுடன் நடித்து வருகிறார்.
இவருக்கு சிங்கப்பூர் மேடம் துசாட் மெழுகுச்சிலை கண்காட்சியில் சிலை திறக்கிறார்.
தென்னிந்திய நடிகைகளில் யாருக்கும் கிடைக்காத வாய்ப்பு காஜலுக்கு கிடைத்திருக்கிறது. நடிகைகளில் உச்ச நட்சத்திரம் என சொல்லப்படுகிற நயன்தாராவுக்கு கிடைக்காத வாய்ப்பு என சொல்லலாம்.
புத்தாண்டில் பிப்ரவரி 5 ஆம் தேதி காஜலின் சிலையை அவரே திறக்கிறார்.
மகிழ்ச்சியில் மிதந்து கொண்டிருக்கிறார் காஜல். வாழ்த்துவோம்.