இதுவரை நான்கு மாநிலங்களில் பாஜக ஆட்சியை இழந்திருக்கிறது. மகாராஷ்டிரா மாநில தோல்விக்குப் பிறகு தற்போது ஜார்க்கண்டிலும் வீழ்ச்சி.!
ஜார்க்கண்ட் தேர்தலில் இன்று வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
இதில் ஆளும் பாஜக 27 இடங்களில் முன்னணியில் இருக்கிறது.ஆனால் காங்கிரஸ் -ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணி 43 இடங்களில் முன்னணியில் இருக்கிறது.மொத்தம் 81 தொகுதிகள். ஆக ஆடசியை காங்.கூட்டணி கைப்பற்றும் என்கிறார்கள்.