ஆட்சியை இழக்க தொடங்கி இருக்கிறது பா.ஜ.க.!
இதுவரை நான்கு மாநிலங்களில் பாஜக ஆட்சியை இழந்திருக்கிறது. மகாராஷ்டிரா மாநில தோல்விக்குப் பிறகு தற்போது ஜார்க்கண்டிலும் வீழ்ச்சி.!
ஜார்க்கண்ட் தேர்தலில் இன்று வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
இதில் ஆளும் பாஜக 27 இடங்களில்…