Thursday, April 16, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home Politics

உள்ளாட்சித் தேர்தல், மக்கள் தலைகீழாக வாக்களித்துள்ளனர்: திமுகவுக்கு முதல்வர் பழனிசாமி பதில்

admin by admin
January 8, 2020
in Politics
425 4
0
594
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழக சட்டப்பேரவையில் 2020-ம் ஆண்டுக்கான கூட்டத்தொடர் நடந்து  வருகிறது. இந்நிலையில், இன்று ஆளுநர் உரை மீதான விவாதத்தின் போது,உள்ளாட்சித் தேர்தல் குறித்த திமுகவினரின் கேள்விகளுக்கு முதல்வர் பழனிசாமி பதிலளித்து பேசுகையில்,

“மக்களவை தேர்தலிலே, அதிகமான வாக்குகளை திமுக கூட்டணி பெற்று, அதிகமான வேட்பாளர்கள் வெற்றி பெற்றார்கள். ஆனால் அது இப்போது தலைகீழாக மாறி விட்டது.நாடாளுமன்றத் தேர்தலிலே போட்ட கணக்குப்படி கணக்கு சரியாக இருக்கும் என்று நினைத்தீர்கள். ஆனால் உள்ளாட்சித் தேர்தலிலே மக்கள் தலைகீழாக மாற்றிவிட்டார்கள்.ஆகவே, மக்களவை தேர்தலிலே கிராமப்புறங்களிலே எவ்வளவு வாக்குகள் வாங்கியிருக்கிறீர்கள் என்று அத்தனை பேருக்கும் தெரியும். ஆனால் இப்போது உள்ளாட்சித் தேர்தலில் உங்களுடைய நிலை என்ன? தலைகீழாக மாற்றப்பட்டுவிட்டது.

You might also like

போதைக்கு எதிரான யுத்தம் ! மக்கள் நீதி மய்யக்கட்சி அதிரடி தீர்மானம்!!

திமுக கூட்டணிக்கு , கண்டிப்பாக  பிரசாரம் செய்வேன்! -கமல்ஹாசன் எம்பி,

மாநிலங்களவை எம்பியானார் கமல்ஹாசன் !

இன்னும் 9 மாவட்டங்கள் இருக்கிறது. அந்த 9 மாவட்டங்களிலும் அதிக அளவிலே அதிமுகவின் வேட்பாளர்கள் அதிக அளவு வெற்றி பெறுவார்கள், அதுவும் மாறத்தான் போகிறது.

 மக்களவை தேர்தலிலே, கிராமப்புறத்திலே நீங்கள் அதிகமான வாக்குகளை பெற்றீர்கள். அதை வைத்து ஒவ்வொரு வேட்பாளரும் நாங்கள் லட்சக்கணக்கான வாக்குகளை பெற்றோம் என்று சொன்னீர்கள். அண்மையில், வேலூர் மக்களவை தொகுதி தேர்தல் நடைபெற்றது. அதற்கு முன்பு எதிர்க்கட்சித் தலைவர் சொன்னார். ஏற்கெனவே நாங்கள் திண்டுக்கல்லிலே அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றோம். அதைவிட கூடுதலான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்று சொன்னார். என்ன ஆகியது? வேலூர் தொகுதியில் வெறும் 0.70 சதவிகித வாக்குகள் வித்தியாசத்தில் தான் வெற்றி பெற்றீர்கள். வெறும் 8,000 வாக்குகள் வித்தியாசத்தில் தான் வெற்றி பெற்றீர்கள். நீங்கள் பெற்ற வெற்றியை நான் மறுக்கவில்லை”இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

 

admin

admin

Related Posts

போதைக்கு எதிரான யுத்தம் ! மக்கள் நீதி மய்யக்கட்சி அதிரடி தீர்மானம்!!
Politics

போதைக்கு எதிரான யுத்தம் ! மக்கள் நீதி மய்யக்கட்சி அதிரடி தீர்மானம்!!

by admin
January 24, 2026
திமுக கூட்டணிக்கு , கண்டிப்பாக  பிரசாரம் செய்வேன்! -கமல்ஹாசன் எம்பி,
Politics

திமுக கூட்டணிக்கு , கண்டிப்பாக  பிரசாரம் செய்வேன்! -கமல்ஹாசன் எம்பி,

by admin
December 18, 2025
மாநிலங்களவை  எம்பியானார்  கமல்ஹாசன் !
Politics

மாநிலங்களவை எம்பியானார் கமல்ஹாசன் !

by admin
July 25, 2025
 “மருத்துவமனையில் இருந்தபடியே அரசுப் பணிகளைத் தொடர்கிறேன்.! -முதல்வர் மு.க.ஸ்டாலின் .
Politics

 “மருத்துவமனையில் இருந்தபடியே அரசுப் பணிகளைத் தொடர்கிறேன்.! -முதல்வர் மு.க.ஸ்டாலின் .

by admin
July 22, 2025
கமல் ஹாசனுடன் தொல். திருமாவளவன்.’திடீர்’ சந்திப்பு!
Politics

கமல் ஹாசனுடன் தொல். திருமாவளவன்.’திடீர்’ சந்திப்பு!

by admin
July 17, 2025

Recent News

யோகி பாபுவின் ‘சன்னிதானம் பிஓ’:  ‘ஏறி வந்தோம் ஐயப்பா’ பாடல்வெளியானது!

யோகி பாபுவின் ‘சன்னிதானம் பிஓ’: ‘ஏறி வந்தோம் ஐயப்பா’ பாடல்வெளியானது!

April 15, 2026
‘காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ்’ ட்ரைசரை வெளியிட்ட ஏ.ஆர். முருகதாஸ்!

‘காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ்’ ட்ரைசரை வெளியிட்ட ஏ.ஆர். முருகதாஸ்!

April 15, 2026
‘டிமாண்டி காலனி 3’: விநியோக உரிமையை கைப்பற்றிய ஃபைவ் ஸ்டார் கே. செந்தில்!

‘டிமாண்டி காலனி 3’: விநியோக உரிமையை கைப்பற்றிய ஃபைவ் ஸ்டார் கே. செந்தில்!

April 15, 2026
ஜிவி பிரகாஷின் அடுத்தபடத்தை ‘ஜோ’ திரைப்படத்தின் இயக்குநர்!

ஜிவி பிரகாஷின் அடுத்தபடத்தை ‘ஜோ’ திரைப்படத்தின் இயக்குநர்!

April 15, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?