Monday, August 24, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home Other News

குரூப்-2 தேர்விலும் முறைகேடு? மீண்டும் பரபரப்பு!!

admin by admin
November 12, 2025
in Other News
429 4
0
600
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப கடந்த ஆண்டு செப்டம்பர் 1-ந்தேதி நடத்தப்பட்ட குரூப்-4 தேர்வில்,சுமார் 16½ லட்சம் பேர் எழுதினர். இதையடுத்து,கடந்த நவம்பர் மாதம் குரூப்-4 தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.அந்த தேர்வில் முதல் 100 இடங்களை பிடித்தவர்களில் 39 பேர் ராமநாதபுரம் மாவட்டத்தில் தேர்வு எழுதியவர்கள் என்பது தெரிய வந்தது. அதிலும் ராமேஸ்வரம், கீழக்கரை தேர்வு மையங்களில் அவர்கள் தேர்வு எழுதி இருந்ததும், ஆனால்,அவர்கள் அனைவரும் வேறு,வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என்பதால் குரூப்-4 தேர்வில் தில்லுமுல்லு நடந்து இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது.

இது குறித்து டி.என்.பி.எஸ்.சி. அதிகாரிகள் விசாரித்தபோது, குரூப்-4 தேர்வில் முதல் மதிப்பெண் பெற்றவர் 46 வயதான ஆடு மேய்க்கும் தொழிலாளி என்று தெரிந்தது. இதுபற்றி புகார் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அப்போது குரூப்-4 தேர்வில் முறைகேடுகள் நடந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.ராமேஸ்வரம், கீழக்கரை மையங்களில் தேர்வு எழுதியவர்களில் 99 பேர் அழியும் மை மூலம் தேர்வு எழுதியது தெரிந்தது. அந்த 99 பேரும் தலா ரூ.9 லட்சம், ரூ.15 லட்சம் வரை பணம் கொடுத்து தங்களது விடைத்தாளை மாற்றச் செய்துள்ளனர். தேர்வுத்துறை ஊழியர்கள் உதவியுடன் இடைத்தரகர்கள் கும்பல் விடைத்தாள்களை மாற்றி உள்ளது.

You might also like

“கிளிகளிடம் முதலீடு செய்ய மாட்டோம்” – அமன் குப்தா அதிரடி!

வேல்ஸ் சென்னை கிங்ஸ் – செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் (CCL) அணி அறிமுகம்!

சர்வதேச கல்விமுறையில், புதிய பாதையை வடிவமைக்கும் பள்ளி ‘சேஜ்ஹில்’!

99 பேரிடமும் ரூ.12 கோடி வரை பணம் வாங்கிய மோசடி கும்பலால் 39 பேரின் விடைத்தாள்களையே மாற்ற முடிந்தது. அந்த 39 பேரும் குரூப்-4 தேர்வில் மாநிலத்தில் முதல் 100 இடங்களுக்குள் இடம் பிடித்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து,மோசடி செய்தவர்ககள் மீது கைது நடவடிக்கைகள் தொடங்கின. தேர்வு எழுதிய 3 பேர் உள்பட 9 பேரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்திருந்தனர். இன்று மேலும் 3 பேரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்து உள்ளனர்.இதையடுத்து,  கைதானவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், 2017ம் ஆண்டில் நடந்த டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்விலும் முறைகேடு நடந்துள்ளது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.ராமேஸ்வரம் பகுதியில் உள்ள சர்ச்சைக்குரிய 6 மையங்களில் 37 பேர் தேர்வாகி உள்ளனர். குரூப்-4 தேர்வு முறைகேட்டில் கைதாகியுள்ள திருக்குமரன் இந்த மையத்தில் தான் தேர்வாகி உள்ளார். இதனால் குரூப்-2 தேர்விலும் முறைகேடு நடந்துள்ளதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தமிழக கல்வித்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

admin

admin

Related Posts

“கிளிகளிடம் முதலீடு செய்ய மாட்டோம்” – அமன் குப்தா அதிரடி!
General News

“கிளிகளிடம் முதலீடு செய்ய மாட்டோம்” – அமன் குப்தா அதிரடி!

by admin
July 23, 2026
வேல்ஸ் சென்னை கிங்ஸ் – செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் (CCL) அணி அறிமுகம்!
News

வேல்ஸ் சென்னை கிங்ஸ் – செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் (CCL) அணி அறிமுகம்!

by admin
December 22, 2025
சர்வதேச கல்விமுறையில், புதிய பாதையை வடிவமைக்கும் பள்ளி ‘சேஜ்ஹில்’!
Other News

சர்வதேச கல்விமுறையில், புதிய பாதையை வடிவமைக்கும் பள்ளி ‘சேஜ்ஹில்’!

by admin
December 11, 2025
அப்போலோ மருத்துவமனை – ஃபியூஜி ஃபிலிம்,  ‘மார்பக புற்றுநோய்’ குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம்!
General News

அப்போலோ மருத்துவமனை – ஃபியூஜி ஃபிலிம்,  ‘மார்பக புற்றுநோய்’ குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம்!

by admin
June 12, 2025
ஐ.பி.எல். கிரிக்கெட்: போட்டி! ‘டாஸ்’ வென்ற ராஜஸ்தான் அணி !!
Other News

ஐ.பி.எல். கிரிக்கெட்: போட்டி! ‘டாஸ்’ வென்ற ராஜஸ்தான் அணி !!

by admin
November 12, 2025

Recent News

தொழிலாளர்களுக்கு  (FEFSI) 20% லாபப் பகிர்வுடன் ‘யுவர்பேக்கர்ஸ் பிளே’ ஓடிடி தளம் துவக்கம்!

தொழிலாளர்களுக்கு (FEFSI) 20% லாபப் பகிர்வுடன் ‘யுவர்பேக்கர்ஸ் பிளே’ ஓடிடி தளம் துவக்கம்!

August 23, 2026
ஜெயராம் – சிம்ரன் நடிக்கும் ஃபேமிலி ரோம் காம் திரைப்படம்!

ஜெயராம் – சிம்ரன் நடிக்கும் ஃபேமிலி ரோம் காம் திரைப்படம்!

August 23, 2026
’இருமுடி கட்டு’ : பத்திரிகையாளர்கள் சந்திப்பு!

’இருமுடி கட்டு’ : பத்திரிகையாளர்கள் சந்திப்பு!

August 23, 2026
“சவாலான காலகட்டத்தில் எனக்குக் கிடைத்த மருந்து அஞ்சலி கதாபாத்திரம்” –  நடிகை அதிதி ஷங்கர்!

“சவாலான காலகட்டத்தில் எனக்குக் கிடைத்த மருந்து அஞ்சலி கதாபாத்திரம்” – நடிகை அதிதி ஷங்கர்!

August 23, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?