தளபதி விஜய் வீட்டிற்கு வருமானவரித்துறை ‘புனித பயணம் ‘ சென்று மொட்டை போட்டுக் கொண்டு திரும்பிய அந்த வேட்டை பற்றி பலவித செய்திகள் பரவலாக மீடியாக்களில் முகம் காட்டின.
அதில் ஒன்று ஜேப்பியார் மகளை தொடர்பு படுத்தி வெளியாகிய தகவல். கிறித்துவ மய மாக்கல்..
இதையெல்லாம் பார்த்த மக்கள் செல்வன் விஜய சேதுபதி கடுப்பாகி தனது டிவிட்டர் கணக்கில் ஒரு செய்தியை குறளை வீட்டா சுருக்கமாக இணைத்திருக்கிறார்.
அது முகத்தில் ஓங்கி குத்து விட்ட மாதிரி இருந்திருக்கும்.