Tuesday, July 28, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

ஷங்கரின் உதவியாளர் வடிக்கிற ரத்தக்கண்ணீர்.!

admin by admin
February 17, 2020
in News
429 4
0
600
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

“என் சோகக்கதையைக்  கேளு தாய்க்குலமே “என்று பாக்யராஜ் ஒரு படத்தில் பாடியிருந்தார். அதற்கு கதையில் வேறு காரணம் இருந்தது. 

You might also like

சர்வதேச அங்கீகாரம் பெற்ற தமிழ்ப் படம் ‘ஆக்குவாய் காப்பாய்’ – நெஞ்சை உருக்கும் பெண்ணின் போராட்டக் கதை!

‘மகுடம்’ படத்தின் ‘கலங்காதே’ பாடல் வெளியானது!

ஆகஸ்ட் 7-ல் வெளியாகும் ‘வதந்தி’ சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி சீரிஸ்!

ஆனால் இன்று எல்லா தயாரிப்பாளர்களும் (சில கோடீஸ்வர குபேரன்களை தவிர்த்து ) ரத்தக் காற்றைத்தான் சுவாசிக்கிறார்கள்கடனை வாங்கி அல்லது சொத்தை விற்று படத்தை எடுத்து முடித்துவிட்டால் அதை வெளியிடுவதற்குள் விழி பிதுங்கி விடுகிறது.

ஷங்கரிடம் உதவி இயக்குநராக இருந்து லீவு எடுக்காமல் வேலை கற்றுக்கொண்டவர் வசந்தபாலன். தைரியமாக அங்காடித் தெரு படம் எடுத்து வெளியிட்டவர். அவர் ஜெயில் என்கிற படத்தை இயக்கி வந்தார்.

ஜி.வி.பிரகாஷ்குமார்,ராதிகா சரத்குமார் ,யோகிபாபு ,பிரேம்ஜி அமரன்,அபர்னதி  ஆகியோர்  நடித்திருக்கிறார்கள்.

இந்த படத்தைப் பற்றிய அவரது ரத்தக் கண்ணீர் பதிவை பேஸ் புக்கில் பதிவு செய்திருக்கிறார். அதைப் படித்தால் புரிந்து கொள்வீர்கள். 

“ஒரு தயாரிப்பாளரை  பிடிக்கிறதுக்கு தலைகீழா  நிக்கனும்.

ஒரு ஹீரோ கிடைக்கிறதுக்கு தலைகீழா நடக்கனும்

ஷூட்டிங் தடையின்றி நடக்க கையில அக்னிச்சட்டியோட கயித்துல நடக்கனும்.இது எல்லாத்தையும் கூட தாங்கிடலாம்.

ஆனா…..இந்த எடுத்த படத்த ரிலீஸ்  பண்ணத்தான் உயிர் கொஞ்சம் கொஞ்சமாக போகிறது……..”.

இன்றைய தமிழ்ச்சினிமாவின் கதை இதுதான்.!

Tags: ஜி.வி.பிரகாஷ்குமார்ஜெயில்யோகிபாபுராதிகா சரத்குமார்வசந்தபாலன்
admin

admin

Related Posts

சர்வதேச அங்கீகாரம் பெற்ற தமிழ்ப் படம் ‘ஆக்குவாய் காப்பாய்’ – நெஞ்சை உருக்கும் பெண்ணின் போராட்டக் கதை!
News

சர்வதேச அங்கீகாரம் பெற்ற தமிழ்ப் படம் ‘ஆக்குவாய் காப்பாய்’ – நெஞ்சை உருக்கும் பெண்ணின் போராட்டக் கதை!

by admin
July 28, 2026
‘மகுடம்’ படத்தின்  ‘கலங்காதே’ பாடல் வெளியானது!
News

‘மகுடம்’ படத்தின் ‘கலங்காதே’ பாடல் வெளியானது!

by admin
July 27, 2026
ஆகஸ்ட் 7-ல் வெளியாகும் ‘வதந்தி’ சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி சீரிஸ்!
News

ஆகஸ்ட் 7-ல் வெளியாகும் ‘வதந்தி’ சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி சீரிஸ்!

by admin
July 27, 2026
திருமண வாழ்க்கை விதிகளை தலைகீழாக மாற்ற  வரும், “ பியார் பிரேமா கல்யாணம்” !
News

திருமண வாழ்க்கை விதிகளை தலைகீழாக மாற்ற வரும், “ பியார் பிரேமா கல்யாணம்” !

by admin
July 27, 2026
நடன இயக்குநர் ஸ்ரீதர் மாஸ்டரின் ‘டான்ஸ் டான் 2’ நிகழ்வு!
News

நடன இயக்குநர் ஸ்ரீதர் மாஸ்டரின் ‘டான்ஸ் டான் 2’ நிகழ்வு!

by admin
July 27, 2026

Recent News

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?