
அண்மையில் வலிமை படப்பிடிப்பின் போது நிகழ்ந்த தல அஜித் பைக் விபத்தை அப்பு போட்டோகிராபி என்கிற கேரள நண்பர் டிவிட்டரில் பகிர்ந்திருக்கிறார். ரசிகர்களின் மத்தியில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது இந்த வீடியோ.
https://twitter.com/i/status/1230040515313160192












