Wednesday, July 29, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home Reviews

மாஃ பியா 1. தேறுமா? (விமர்சனம்.)

admin by admin
February 22, 2020
in Reviews
435 5
0
609
SHARES
3.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

எழுத்து இயக்கம் : கார்த்திக் நரேன் ,பிரசன்னா ,இசை :ஜேக்ஸ் பிஜாய் ,ஒளிப்பதிவு ; கோகுல் பினாய் ,தயாரிப்பு : லைகா சுபாஷ்கரன் .

You might also like

‘ஜனநாயகன்’ – விமர்சனம்!

‘அருள்வான்’ – விமர்சனம்!

‘அன்பே  டயானா’ – விமர்சனம்!

ஸ்டைலிஷ் அருண் விஜய் ,பிரசன்னா ,பிரியா பவானி சங்கர் .

************

திரை உலகத்துக்கு வந்து 25 ஆண்டுகளை  தொட்டிருக்கிறார் ஸ்டைலிஷ் அருண் விஜய். இது ஒரு சாதனை.வாழ்த்துகள்.

முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்தும் ,தனித்து ஹீரோவாக நடித்தும் பல வெற்றிப்படங்களைக் கொடுத்தவருக்கு ‘மாஃபியா  சாப்டர் ஒன் ‘ ஸ்டைலிஷ் ஆக்டர் என்கிற சிறப்பை தந்திருக்கிறது.இந்த படத்தைப் பொருத்தவரை கலை நயம், நேர்த்தியான காட்சிகள் சிலரின் நடிப்பு மேலோங்கி இருக்கிறது .

படம் எப்படி?

துருவங்கள் 16 என்கிற சிறப்பான படத்தைக் கொடுத்தவர் கார்த்திக் நரேன். போதைப் பொருள் உலகம் என்பது கண்டங்கள் கடந்து இயங்குகிற  உலகளாவிய தனித்த உலகம். நச்சுப் பொருளை விதைத்து கோடிகளில் புரள்கிறவர்களது சொர்க்கம்.இதை மையமாக வைத்து மற்றொரு கவுதம் மேனனாக மாறுவதற்கான முயற்சியோ ?கார்த்திக் நரேன் தனது ஸ்டைலை விட்டுக் கொடுக்கவில்லை.என்றாலும் அப்படி ஒரு எண்ணம் வராமல் இல்லை.

அதன் வேரை அறிந்து அடியோடு ஒழிக்க வேண்டும் என்பதுதான் நார்காடிக் பீரோவின் நோக்கம், இதனுடைய தலைமை அதிகாரி சுட்டுக் கொல்லப்படுகிறார். சுட்டது யார் ,அந்த கூட்டத்தின் தலைவன் யார் என்பதை கண்டறிந்து கைது செய்ய வேண்டும் என்கிற முனைப்புடன் சக அதிகாரிகளுடன் இறங்குகிறார் அருண் விஜய்.

112 நிமிடம்தான் படத்தின் நீளம் என்றாலும் கதை நத்தை வேகத்தில் நகருகிறது. முதல் பாதி அற்புதமான படப்பிடிப்பு , பின்னணி இசை , இவைகளினால் கடந்து செல்கிறது. மொத்தப்படத்தையும் தாங்கி நிற்பது இவைகள்தான்.! ஜேக்ஸ் பிஜாயின் ஒளிப்பதிவு ,கோகுல் பினோயின் இசை அருண் விஜய்யின் நடிப்பு பாராட்டியே ஆகவேண்டும். பிரசன்னா வுக்கு முரட்டுத் தனமான கேரக்டர்.வசனத்தின் வழியாக மிரட்டுகிறார்.

ஆனால் இவர்களின் உழைப்புக்கு ஏற்ற கதை இல்லை.

சத்யாவாக வருகிற பிரியா பவானி சங்கருக்கு பதிலாக யாரோ ஒரு அழகிய துணை நடிகையை போட்டிருந்தாலும் தப்பில்லை. வந்து போவதற்கு பி.ப.ச.தான் வேண்டுமா என்ன?

ஜேக்ஸ் பிஜாயின் ஒரு பாடல் நிச்சயம் ஹிட் அடிக்கும்.

மா ஃ பியா …சினிமா முரசத்தின் மார்க் .2 / 5

Tags: அருண் விஜய்கார்த்திக் நரேன்கோகுல் பினோய்ஜேக்ஸ் பிஜாய்பிரசன்னாபிரியா பவானி சங்கர்மா ஃ பியாலைகா
admin

admin

Related Posts

‘ஜனநாயகன்’ – விமர்சனம்!
Reviews

‘ஜனநாயகன்’ – விமர்சனம்!

by admin
July 23, 2026
‘அருள்வான்’ – விமர்சனம்!
Reviews

‘அருள்வான்’ – விமர்சனம்!

by admin
July 17, 2026
‘அன்பே  டயானா’ – விமர்சனம்!
Reviews

‘அன்பே  டயானா’ – விமர்சனம்!

by admin
July 17, 2026
‘ஐ, நோபடி’ (I, Nobody)  – விமர்சனம்!
Reviews

‘ஐ, நோபடி’ (I, Nobody)  – விமர்சனம்!

by admin
July 11, 2026
‘லவ் ஓ லவ்’ – விமர்சனம்!
Reviews

‘லவ் ஓ லவ்’ – விமர்சனம்!

by admin
July 11, 2026

Recent News

‘லைட் வெயிட் பேபி’ !   படப்பிடிப்பு நிறைவு! :

‘லைட் வெயிட் பேபி’ ! படப்பிடிப்பு நிறைவு! :

July 29, 2026
‘மாற்றுத்திறனாளி’ சிறுமியின் கனவை நனவாக்கிய நடிகை சிம்ரன் !

‘மாற்றுத்திறனாளி’ சிறுமியின் கனவை நனவாக்கிய நடிகை சிம்ரன் !

July 29, 2026
துல்கர் சல்மான் பிறந்தநாளன்று பொழிந்த ‘மிட்டாய் மழை’ !

துல்கர் சல்மான் பிறந்தநாளன்று பொழிந்த ‘மிட்டாய் மழை’ !

July 29, 2026
இளையராஜாவின் வாரிசு ஜெயன்: ‘ராஜாஸ் பிளேலிஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவு!

இளையராஜாவின் வாரிசு ஜெயன்: ‘ராஜாஸ் பிளேலிஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவு!

July 28, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?