Saturday, May 2, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

குடும்ப குத்து விளக்குகளுடன் பார்க்கிற படமா, பல்லு படாம பாத்துக்க !

admin by admin
March 3, 2020
in News
475 5
0
665
SHARES
3.7k
VIEWS
Share on FacebookShare on Twitter

பல்லு படாம பாத்துக்க…படத்தின் டைட்டிலே ஒரு மார்க்கமா இருக்குல்ல.

You might also like

பேண்டஸி த்ரில்லர் கதையாக உருவான ‘சூப்பர் பி மேன்’!

சிறந்த அனிமேஷன் திரைப்படத்திற்கான விருதை வென்ற ‘தி வைல்ட் கால்’

நாளை திட்டமிட்டபடி ‘ஸ்டிரைக்’ ! தயாரிப்பாளர்கள் சங்கம் மீண்டும் அறிக்கை!!

அந்த காலத்தில போலீஸ் முக்காடு கேஸ்னு ஒன்னு போடுவாங்க. இருட்டில மறைஞ்சி நின்னு  ஆம்பளைகளை வா ஜாலியா இருக்கலாம்னு சொல்லி பொம்பளை கூப்பிட்டதாக கேஸ் எழுதுறதுக்குத்தான் முக்காடு கேஸ்.

புண்ணியவான் காமராஜர் ஆட்சியில்தான் அந்த முக்காடு கேசுக்கு மூடு விழா நடந்தது.

கால மாறுதல் ,நாகரிக வளர்ச்சி .மேலை நாட்டு பண்பாடு இவைகளுக்கு ஏற்ப சினிமாக்களும் மாறி வருகின்றன. இது தவிர்க்க முடியாதுதான் !

அட்லீஸ்ட் ..அப்பன் பெயரை இனிஷியலாக போடுகிற காலம் இருக்கிறவரை ஆபாசப் படங்களை தவிர்க்கலாமே.! 

பல்லு படாம பாத்துக்க.

அட்டகத்தி தினேஷ் ,சஞ்சிதா ஷெட்டி ,ஸாரா,ஜெகன் ,இன்னும் அதிகமான நட்ஷத்திரங்கள்.

எழுத்து இயக்கம் விஜய் வரதராஜ் ,ஒளிப்பதிவு ஷ்ரேயாஸ் கிருஷ்ணா ,இசை பாலமுரளி பாபு.

படத்தின் முன்னோட்ட நிகழ்ச்சி முடிந்ததும்.படப்பிடிப்புக்குழுவினர் பேசினார்கள்.

படத்தில் காணப்பட்ட ஆபாசங்களை  அடல்ட் காமடி என்று சொன்னார்கள்.

“100 பெர்சன்ட் அடல்ட் காமடி .18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே படத்துக்கு வரலாம் “என்று இயக்குநர் சொன்னார்.

“சினிமான்னா பொண்டாட்டியோடு வந்து பார்க்கணும்னுதான் ஆசைப்படுவாங்க.அதுக்கு வழியில்லாம போச்சே “என்பதற்கு வந்த பதில் “நாங்கள் விளம்பரத்திலேயே 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் வரலாம் என்று போட்டிருக்கிறோம் “என்பதாக பதில் வந்தது.

இருட்டு அறையில் முரட்டுக் குத்து என்கிற அடல்ட் படத்தில் நடித்தமுக்கியமான  ஹீரோவை  தற்போது படங்களில் காணோம். அவரும் அடல்ட் காமடி படங்களில் நடிக்க மாட்டேன் என சொல்லி விட்டார்.

நல்ல கதைகளில் நடித்து வந்த அட்டக்கத்தி தினேசுக்கு என்ன வந்தது?

“வாய்ப்பில்லாத காரணத்தினால்தான் அடல்ட் காமடிப் படங்களில் நடிக்க வந்துவிட்டீர்களா?” என்கிற கேள்விக்கு “எனக்கு நிறையப்படங்கள் இருக்கு. நடித்துக் கொண்டுதான் இருக்கிறேன். இது செக்ஸுவல் ரக படம் இல்லை. ஆபாசப் படம் கிடையாது ” என சொல்கிறார்.

Tags: சஞ்சிதா ஷெட்டிதினேஷ்பல்லு படாம பாத்துக்கவிஜய் வரதராஜ்
admin

admin

Related Posts

பேண்டஸி த்ரில்லர் கதையாக உருவான  ‘சூப்பர் பி மேன்’!
News

பேண்டஸி த்ரில்லர் கதையாக உருவான ‘சூப்பர் பி மேன்’!

by admin
May 1, 2026
சிறந்த அனிமேஷன் திரைப்படத்திற்கான விருதை வென்ற ‘தி வைல்ட் கால்’
News

சிறந்த அனிமேஷன் திரைப்படத்திற்கான விருதை வென்ற ‘தி வைல்ட் கால்’

by admin
May 1, 2026
நாளை திட்டமிட்டபடி ‘ஸ்டிரைக்’ ! தயாரிப்பாளர்கள்  சங்கம் மீண்டும் அறிக்கை!!
News

நாளை திட்டமிட்டபடி ‘ஸ்டிரைக்’ ! தயாரிப்பாளர்கள் சங்கம் மீண்டும் அறிக்கை!!

by admin
May 1, 2026
‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ கதாபாத்திர அறிமுக காட்சிகளை வெளியிட்ட விஜய் சேதுபதி!
News

‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ கதாபாத்திர அறிமுக காட்சிகளை வெளியிட்ட விஜய் சேதுபதி!

by admin
May 1, 2026
EXAM இணைய தொடரின் முன்னோட்ட வெளியீட்டு விழா!
News

EXAM இணைய தொடரின் முன்னோட்ட வெளியீட்டு விழா!

by admin
May 1, 2026

Recent News

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?