சுசித்ரா ..பின்னணி பாடகி.
முக்கிய முன்னணி நடிகர்கள் ,,டி .வி.பிரபலங்களை பற்றிய அந்தரங்க ரகசியங்களை படங்களுடன் வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தியவர் இவர்.
இவருக்கு மன நோயா ,கணவருடன் கருத்து வேறுபாடா எதனால் இப்படி நடந்து கொள்கிறார் என்கிற செய்திகளும் ஆய்வுகளும் ஊடகங்களில் வெளிவந்தன.
நீண்ட இடைவெளி தாண்டி மீண்டும் சுசித்ரா வந்திருக்கிறார்.
“இவருடன் சேர்ந்து காப்பி சாப்பிடலாமே என்கிற ஆசை இருக்கா, யாருடன்” என்கிற கேள்விக்கு சுசி சொன்ன பதில்.!
“எஸ்.டி.ஆர்.!”
“ஓ..அப்படி என்ன அவர் உங்களுக்கு ஸ்பெஷல்?”
“சிம்பு ரொம்பவும் நல்லவர். பாசிட்டிவ்வானவர். பத்து நிமிசம் அவருடன் பேசினா போதும். நமக்கு நல்ல எனர்ஜி. அவரிடம் நெகட்டிவ்வா எதையும் பார்க்கல” என்கிறார்,சுசித்ரா.