“காதலா..காதலா ,காதலில் தவிக்கிறேன்,
ஆதலால் வா..வா.அன்பே அழைக்கிறேன்” என்று அவ்வை சண்முகியில் நடிகை மீனா உருகி உருகி கமல்ஹாசனை அழைப்பார்.
அதைப்போல் கொரானா கொள்ளை நோயினால் ஒரு காதல்ஜோடி பிரிவினையில் தவித்துக் கிடக்கிறது.
நடிகர் விஷ்ணு விஷாலின் காதலி பிரபல பேட்மிண்டன் வீராங்கனை ஜூவாலா கட்டா. விஷ்ணு மண விலக்குப்பெற்று மனைவி ரஜினியை பிரிந்து காதலியின் நினைவுடன் வாழ்கிறவர் .
மணமுறிவுக்கு காரணமே காதலி ஜூவாலா தான் என சொல்லப்பட்டது. விஷ்ணு ,ஜூவாலா இருவரும் தனியாக வாழ்ந்து வருகிறார்கள்.
தனது சமூக வலைத்தளத்தில், சில புகைப்படங்களை பதிவு செய்து அதில், ’விஷ்ணுவிஷாலை ரொம்பவே மிஸ் செய்வதாக ஜூவாலா வருத்தப்பட்டிருந்தார்.
.காதலியி