வீட்டுக்குள்ளேயே இருங்கள். தனித்திருங்கள்,சமூக இடைவெளியை கடைப்பிடியுங்கள் என்று அரசாங்கம் அடிக்கடி நினைவுப் படுத்திக் கொண்டிருக்கிறது. பிரபலங்களும் இதையே சொல்லி வீடியோ ஆடியோ அவ்வப்போது பதிவு செய்து வருகிறார்கள்.
ஆனால் சில நடிகைகள் ரசிகர்களை உற்சாகப்படுத்துகிறேன் என்று சொல்லி உரித்த கோழியாக நிற்கிறார்கள். அரை நிர்வாணம் ,முக்கால் நிர்வாணம் என்று முடிந்த அளவுக்கு துணியை தூரத் தூக்கிப் போட்டு விடுகிறார்கள் .
ஸ்ரீ ரெட்டி போன்றவர்கள் கெட்ட வார்த்தைகளை சொல்லி தன்னுடைய முன்னாள் படுக்கை பங்குதாரர்களை வேட்டையாடுகிறார்கள்.
நிர்வாணம் என்றால் என்று பாடமே நடத்துவார் மீரா மிதுன்.
இவர்களையெல்லாம் விட்டுத் தள்ளிவிடலாம் !
கரீனா கபூருக்கும் கணவருக்கும் என்ன கிளு கிளுப்பு இந்த ரண களத்திலும் கேட்கிது!
படத்தை பாருங்கள்.!
பிகினியில் கரீனா. பிள்ளை தைமூர் இளநீரை வைத்து விளையாடிக் கொண்டிருக்கிறான். கணவர் சையீப் அலிகான் அரைக்கால் டவுசர்.
இதில் எங்கே சமூக இடைவெளி இருக்கு? வீட்டை விட்டு வெளியே வந்து இந்த கிளு கிளுப்பு காட்டணுமா?