இந்த ரணகளத்திலும் ஹீரோ-ஹீரோயின் கிளுகிளுப்பு !
வீட்டுக்குள்ளேயே இருங்கள். தனித்திருங்கள்,சமூக இடைவெளியை கடைப்பிடியுங்கள் என்று அரசாங்கம் அடிக்கடி நினைவுப் படுத்திக் கொண்டிருக்கிறது. பிரபலங்களும் இதையே சொல்லி வீடியோ ஆடியோ அவ்வப்போது பதிவு செய்து வருகிறார்கள். ...








