காலத்தினாலும் மறக்க இயலாத பாடல்களுக்கு இசை அமைத்தவர் இசைஞானி இளையராஜா. இவரால் முதலில் மறுக்கப்பட்டு பின்னாட்களில் அதிகமாக விரும்பப்பட்டவர் எஸ்.ஜானகி .அந்த மேதையை கவுரவிக்கும் வகையில் இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷின் மனைவி சைந்தவி ஒரு பாடலை பாடியிருக்கிறார். 16 வயதினிலே படத்தில் வருகின்ற செந்தூரப்பூவே என்கிற பாடலை மெய்யுருக பாடி இருக்கிறார். இந்தப்பாடலை இயற்றியவர் கங்கை அமரன். உலகிலேயே இல்லாத ஒரு பூ .அதுதான் செந்தூரப்பூ.!அதை வைத்து பாட்டு எழுதி அண்ணனுக்கு கொடுத்தவர்.சைந்தவி பாடிய பாடலை நீங்களும் கேளுங்கள்.
Senthoora Poove ❤ #StrumSeries
Celebrating #SJanaki amma's legend through this cover from the classic film 16 Vayathinile in #Ilaiyaraaja sir's music!
Cover credits,#AbinandanRDavid #SaurabhJoshi #Cover #SingerSaindhavi #MusicHeals #QuarantineDiaries pic.twitter.com/8ZVJqyz7A1
— Saindhavi (@singersaindhavi) April 25, 2020