மும்பை தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்தவர் ப்ரிக்ஷா மேத்தா .வயது 25.
கொரானா கொடுமையினால் வேலை , வெட்டி இல்லாமல் போனது.
இதனால் சொந்த ஊரான இந்தூருக்கு புறப்பட்டுப் போய் விட்டார்.
“இன்னும் எத்தனை நாளைக்குத்தான் இப்படி இருப்பது என்கிற வேதனை அவரை அரித்தபடியே இருந்தது.
அவரது வலைத்தள பதிவுகளை படித்தால் அதில் அவர் மரணத்தை நேசிப்பது ஜாடை மாடையாகத் தெரிந்தது.
கடிதம் எழுதி வைத்து விட்டு ஃ பேனில் தொங்கிவிட்டார். மும்பை தொலைக்காட்சி நடிகர் ஒருவர் இதற்கு முன்னதாக தற்கொலை செய்து கொண்டது நினைவில் இருக்கலாம்.
ப்ரிக்ஷா மேத்தாவுக்கு சாகிற வயதா…மொட்டு உதிர்ந்து விட்டது.