அமேசான்,ஹாட் ஸ்டார் இரண்டும் ஓடிடி தளத்திற்கு படங்களை வாங்கி குவிக்கின்றன.
அமிதாப் .அக்சய் குமார் ,அஜய் தேவ்கன் ,சஞ்சய் தத் ,சுஷாந்த் சிங் ,அலியா பட் ,ஜான்வி கபூர் ,அபிசேக்பச்சன் உள்ளிட்ட பெரிய ஸ்டார்கள் ஓடிடி தளத்துக்கு வந்து விட்டார்கள்.
படத்தை முடித்துவிட்டு வெட்டியாக காத்திருப்பதால் வாங்கிய கடனுக்கு வட்டிக்கு வட்டி யார் கட்டுவது என்கிற மனப்பான்மைதான் இதற்கு காரணம்.
பாலிவுட்டில் பெரும்பாலான தயாரிப்பாளர்கள் ஓடிடி தளத்துக்கு சென்று விடுவார்கள் என நம்பலாம்.