பாலிவுட் நடிகை பாயல் கோஷின் படங்களை பார்த்தால் பயப்படுகிறவர் மாதிரியா தெரிகிறது?
பருவ செழிப்பினைக் காட்டி அச்சுறுத்துகிற அந்த நடிகைக்கு மரண பயமாம். பலரின் இரவுத் தூக்கத்தை கெடுத்துக் கொண்டிருக்கும் இந்த நடிகைக்கு சுஷாந்தின் தற்கொலை பயத்தையும் மன அழுத்தத்தையும் தந்திருக்கிறதாம்.
அநியாயத்துக்கு பருவ வளர்ச்சி.! கர்வப்பட வேண்டியவருக்கு கவலையா?
சுஷாந்த் சிங் தற்கொலைக்கு மன அழுத்தமே காரணம் என்கிறார்கள். யார் யாரோ அவருடன் பேசுவதைப் போன்ற உணர்வு ஏற்படுமாம்.!
அவரது மரணம் பற்றி போலீசார் விசாரணை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
பாயல்கோஷ் என்ன சொல்கிறார் என்பதை கேளுங்கள்.!
“கடந்த 2015-ம் ஆண்டிலிருந்தே எனக்கு மன அழுத்தம் இருக்கிறது.! பாதிக்கப்பட்டு உள்ளேன். அதற்காக மருந்துகள் மற்றும் சிகிச்சைகள்.!
எனக்கும் மரண பயம் உண்டு என்பதை அவ்வப்போது உணர்கிறேன்.
சில சமயம் இறந்துவிட்டதாக கூட உணர்வேன்.
அந்த சமயங்களில் உடனே நான் கோகிலாபென் மருத்துவமனைக்கு விரைந்து சென்று விடுவேன். இதுபோன்ற தருணங்களில் அதிர்ஷ்டவசமாக எனக்கு எனது குடும்பம், நண்பர்கள் அருகில் இருந்து என்னை காப்பாற்றிஇருக்கிறார்கள்”’ என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்..
தேரோடும் வீதியிலே என்கிற தமிழ்ப்படத்தில் நடித்திருக்கிறார்.