Tuesday, July 28, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

சலிச்சுப் போச்சுல்ல….அதான் கட்சி மாறனும்! பிரபல நடிகை பிஜேபி ஆகிறார்.!!

admin by admin
November 26, 2020
in News
429 5
0
600
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

“எத்தனை நாளுதான் ஒரே கட்சியில குப்பையை கொட்டுறது. மாறணும்ல .குஷ்பூவே போயிட்டபிறகு நாம மட்டும் இந்த கட்சியைத் தூக்கி நிறுத்தப்போறமா, என்ன ?” என்று இன்னொரு தேசிய நடிகை பெட்டி படுக்கையை கட்டி விட்டார்.

You might also like

‘மகுடம்’ படத்தின் ‘கலங்காதே’ பாடல் வெளியானது!

ஆகஸ்ட் 7-ல் வெளியாகும் ‘வதந்தி’ சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி சீரிஸ்!

திருமண வாழ்க்கை விதிகளை தலைகீழாக மாற்ற வரும், “ பியார் பிரேமா கல்யாணம்” !

விஜயசாந்தி.!

காங்கிரஸ் கட்சியை விட்டு விலகிய இவர் தனது பழைய வீட்டுக்கே குடி போகப்போகிறார். அதற்கான நாள் நட்சத்திரத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்.

இப்ப சந்தையில் மவுஸ் உள்ள கட்சி பிஜேபி. நிறைந்த மரியாதை ,சீர் செனத்தி  கொடுத்து வரவேற்கிறபோது காங்கிரசில் இருந்து என்ன கிடைக்கப்போகிறது. அதனால் முன்னர் குடியிருந்த பிஜேபிக்கே திரும்புகிறார்.

ஒரு நிபந்தனை.!

தான் கட்சியில் மீண்டும் இணைகிறபோது அமித்ஷாவோ ,ஜேபி.நட்டாவோ முன்னிலை வகித்தால் நன்றாக இருக்கும் என்பது விஜயசாந்தியின் ஆசை.

நிறைவேறும். தெலங்கானா ஆளும் கட்சியை எதிர்க்கிற பிஜேபி இந்த வாய்ப்பினை தவற விட்டு விடுமா என்ன?

Tags: காங்கிரஸ்பிஜேபிவிஜயசாந்தி
admin

admin

Related Posts

‘மகுடம்’ படத்தின்  ‘கலங்காதே’ பாடல் வெளியானது!
News

‘மகுடம்’ படத்தின் ‘கலங்காதே’ பாடல் வெளியானது!

by admin
July 27, 2026
ஆகஸ்ட் 7-ல் வெளியாகும் ‘வதந்தி’ சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி சீரிஸ்!
News

ஆகஸ்ட் 7-ல் வெளியாகும் ‘வதந்தி’ சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி சீரிஸ்!

by admin
July 27, 2026
திருமண வாழ்க்கை விதிகளை தலைகீழாக மாற்ற  வரும், “ பியார் பிரேமா கல்யாணம்” !
News

திருமண வாழ்க்கை விதிகளை தலைகீழாக மாற்ற வரும், “ பியார் பிரேமா கல்யாணம்” !

by admin
July 27, 2026
நடன இயக்குநர் ஸ்ரீதர் மாஸ்டரின் ‘டான்ஸ் டான் 2’ நிகழ்வு!
News

நடன இயக்குநர் ஸ்ரீதர் மாஸ்டரின் ‘டான்ஸ் டான் 2’ நிகழ்வு!

by admin
July 27, 2026
கிராமத்து மக்களை மிரட்டும் ‘பவானி’ பேய்!
News

கிராமத்து மக்களை மிரட்டும் ‘பவானி’ பேய்!

by admin
July 27, 2026

Recent News

ஆகஸ்ட் 7-ல் வெளியாகும் ‘வதந்தி’ சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி சீரிஸ்!

ஆகஸ்ட் 7-ல் வெளியாகும் ‘வதந்தி’ சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி சீரிஸ்!

July 27, 2026
திருமண வாழ்க்கை விதிகளை தலைகீழாக மாற்ற  வரும், “ பியார் பிரேமா கல்யாணம்” !

திருமண வாழ்க்கை விதிகளை தலைகீழாக மாற்ற வரும், “ பியார் பிரேமா கல்யாணம்” !

July 27, 2026
நடன இயக்குநர் ஸ்ரீதர் மாஸ்டரின் ‘டான்ஸ் டான் 2’ நிகழ்வு!

நடன இயக்குநர் ஸ்ரீதர் மாஸ்டரின் ‘டான்ஸ் டான் 2’ நிகழ்வு!

July 27, 2026
கிராமத்து மக்களை மிரட்டும் ‘பவானி’ பேய்!

கிராமத்து மக்களை மிரட்டும் ‘பவானி’ பேய்!

July 27, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?