Wednesday, July 29, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

பத்து தல பட கவுதம் கார்த்திக் ஜோடி யார் தெரியுமா?

admin by admin
December 31, 2020
in News
423 5
0
592
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

சிலம்பரசன் , கௌதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் படம். “பத்து தல” .

You might also like

‘லைட் வெயிட் பேபி’ ! படப்பிடிப்பு நிறைவு! :

‘மாற்றுத்திறனாளி’ சிறுமியின் கனவை நனவாக்கிய நடிகை சிம்ரன் !

துல்கர் சல்மான் பிறந்தநாளன்று பொழிந்த ‘மிட்டாய் மழை’ !

இந்த  படத்தில் நாயகியாக இணைந்திருக்கிறார் நடிகை ப்ரியா பவானி சங்கர். சமீபத்தில் அறிவிக்கப்பட்ட படத்தின் தலைப்பு பெரும் வரவேற்பு பெற்ற நிலையில், தற்போது ப்ரியா பவானி சங்கர் படத்தில் இணைந்திருக்கும் அறிவிப்பு, படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

இது குறித்து இயக்குநர் ஓபிலி.என்..கிருஷ்ணா கூறியதாவது…

நடிகை ப்ரியா பவானி சங்கர் ஏற்கவுள்ள கதாபாத்திரம் சிறியளவிலான பாத்திரம் அல்ல, கதையில் மிகவும் முக்கியமான பாத்திரம். அவர் கௌதம் கார்த்திக் ஜோடியாக நடிக்கிறார். அவர் ஒரு தாசில்தாராக வருகிறார். அவரது பாத்திரத்திற்கான தனித்தன்மை படத்தில் உள்ளது. கதையின் போக்கோடு ஓடிவிடாமல் ரசிகர்கள் ரசிக்கும்படி அவரது கேரக்டர் இருக்கும். மார்ச் மாதம் 2021 ல் படத்தின் படப்பிடிப்பை துவக்க திட்டமிட்டுள்ளோம். படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப குழுவை தேர்ந்தெடுப்பதில் படக்குழு தீவிரமாக இயங்கி வருகிறது. பணியாற்றவுள்ள முழுமையான குழுவின் அறிவிப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.”என்றார் 

Tags: கவுதம் கார்த்திக்சிலம்பரசன்ஞானவேல் ராஜாபத்து தலபிரியா பவானி சங்கர்ஸ்டுடியோ க்ரீன்
admin

admin

Related Posts

‘லைட் வெயிட் பேபி’ !   படப்பிடிப்பு நிறைவு! :
News

‘லைட் வெயிட் பேபி’ ! படப்பிடிப்பு நிறைவு! :

by admin
July 29, 2026
‘மாற்றுத்திறனாளி’ சிறுமியின் கனவை நனவாக்கிய நடிகை சிம்ரன் !
News

‘மாற்றுத்திறனாளி’ சிறுமியின் கனவை நனவாக்கிய நடிகை சிம்ரன் !

by admin
July 29, 2026
துல்கர் சல்மான் பிறந்தநாளன்று பொழிந்த ‘மிட்டாய் மழை’ !
News

துல்கர் சல்மான் பிறந்தநாளன்று பொழிந்த ‘மிட்டாய் மழை’ !

by admin
July 29, 2026
இளையராஜாவின் வாரிசு ஜெயன்: ‘ராஜாஸ் பிளேலிஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவு!
News

இளையராஜாவின் வாரிசு ஜெயன்: ‘ராஜாஸ் பிளேலிஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவு!

by admin
July 28, 2026
‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ திரைப்பட டிரெய்லர் வெளியானது!
News

‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ திரைப்பட டிரெய்லர் வெளியானது!

by admin
July 28, 2026

Recent News

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?