யாதும் ஊரே யாவரும் கேளிர் என்கிற படத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதிக்காக சிலம்பரசன் பாடிய பாடல்தான் இது. சிறு வயதிலேயே தந்தை டி ,ராஜேந்தரின் இயக்கத்தில் எங்க வீட்டு வேலன் படத்தில் நடித்தவர்தான் சிலம்பரசன். அன்றைய சூப்பர் ஸ்டார்களின் படங்களை விட வசூலில் வாரி குவித்த லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்புவின் வளர்ச்சி சிலருக்கு அதிர்ச்சியாக இருந்தது. அந்த அதிர்ச்சி இன்று வரை தொடர்வதுதான் ஆச்சரியம். நிலையான வசூல் மன்னன்
அமோகமாக அமுதசுரபி மாதிரியாக ரசிகர்களின் வளர்ச்சி.
தற்போது பிற முன்னணி நடிகர்கள் படங்களுக்கு பாடலும் பாடிக்கொடுக்கிறார் சிலம்பரசன்.












