Saturday, May 2, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

ஒளிப்பதிவு திருத்த சட்டத்துக்கு தமிழகத்தில் எதிர்ப்பு.!

admin by admin
July 3, 2021
in News
420 5
0
588
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

ஒளிப்பதிவு திருத்த சட்ட முன்வடிவை யாரெல்லாம் எதிர்க்க வேண்டுமோ அவர்களெல்லாம் மத்திய அரசுக்கு -பாஜகவுக்கு ஆதரவானவர்களாக மாறிவிட்டதால் அல்லது ரெய்டு நடவடிக்கைகள் பாயக்கூடும் என அஞ்சுவதால் கண்டிக்கும் ஆற்றலை இழந்தவர்களாக இருக்கிறார்கள்.

You might also like

கீர்த்தி சுரேஷ் நடிக்கும் ‘சத்தியவான் சாவித்திரி’ ஃபர்ஸ்ட் லுக்  வெளியானது!

ஜெயராம் – ஊர்வசி நடித்து வரும் ‘பரிமளா & கோ’ படத்தின்  ஃபர்ஸ்ட் லுக்!

‘மைத்ரி மூவி மேக்கர்ஸ்’ தயாரிக்கும், ‘மொத ராத்திரி’ திரைப்படம்!

இதனால்தான் மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் ,சூர்யா,கார்த்தி .இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் ,வெற்றிமாறன் ,அமீர் , கவுதம் மேனன் ஆகியவர்கள்   தங்களின் கடும் எதிர்ப்பை பதிவு செய்திருக்கிறார்கள். ஆனால் சன் ,ஏஜிஎஸ் ,லைகா போன்ற தயாரிப்பு நிறுவனங்கள் எதிர்ப்பை பதிவு செய்யவில்லை. இவர்கள்தான் அதிக அளவில் படங்களை தயாரிக்கிறார்கள்.

பாராளுமன்றத்தில் இருக்கிற அசுர பெரும்பான்மையினால் மத்திய அரசு ஒளிப்பதிவு சட்டத்தை நிறைவேற்றிக் கொள்ள முடியும்.என்றாலும் எதிர்ப்பு கடுமையாக இருக்கிறது என்பதை உணர வேண்டுமல்லவா?

இதற்கு இந்தியா முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.  ஏற்கனவே நடிகர் சூர்யா” இச்சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,  சட்டம் மக்களை காக்கவேண்டும், குரல்வளையை நெரிக்கக்கூடாது”  என பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில் சூர்யாவை தொடர்ந்து நடிகர் கார்த்தியும், இந்திய அரசு மேற்கொள்ள உள்ள திருத்தத்தை கைவிட வேண்டும் என தெரிவித்துள்ளார். இது குறித்து வெளியிட்டுள்ள பதிவில், சென்சார் சான்றிதழை ரத்து செய்யும் அதிகாரம் மத்திய அரசின் அதிகார வரம்புக்கு செல்வது வியாபார ரீதியாக ஒவ்வொரு படத்தையும் பாதிக்கக்கூடும். அதனால் ஒளிப்பதிவு சட்டத்தில் மேற்கொள்ளப்பட உள்ள திருத்தத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று தெரிவித்துள்ளார். 
Tags: ஒளிப்பதிவு சட்டம்கமல்ஹாசன்கவுதம் மேனன்கார்த்திகார்த்திக் சுப்பாராஜ்சூர்யா
admin

admin

Related Posts

கீர்த்தி சுரேஷ் நடிக்கும் ‘சத்தியவான் சாவித்திரி’ ஃபர்ஸ்ட் லுக்  வெளியானது!
News

கீர்த்தி சுரேஷ் நடிக்கும் ‘சத்தியவான் சாவித்திரி’ ஃபர்ஸ்ட் லுக்  வெளியானது!

by admin
May 2, 2026
ஜெயராம் – ஊர்வசி நடித்து வரும் ‘பரிமளா & கோ’ படத்தின்  ஃபர்ஸ்ட் லுக்!
News

ஜெயராம் – ஊர்வசி நடித்து வரும் ‘பரிமளா & கோ’ படத்தின்  ஃபர்ஸ்ட் லுக்!

by admin
May 2, 2026
‘மைத்ரி மூவி மேக்கர்ஸ்’ தயாரிக்கும், ‘மொத ராத்திரி’ திரைப்படம்!
News

‘மைத்ரி மூவி மேக்கர்ஸ்’ தயாரிக்கும், ‘மொத ராத்திரி’ திரைப்படம்!

by admin
May 2, 2026
18 வது எடிசன் விருதுகள் விழா! பிரபல நட்சத்திரங்கள் பங்கேற்பு!
News

18 வது எடிசன் விருதுகள் விழா! பிரபல நட்சத்திரங்கள் பங்கேற்பு!

by admin
May 2, 2026
பெத்தி படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது! – ஜுன் 4 ல் ரிலீஸ்!
News

பெத்தி படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது! – ஜுன் 4 ல் ரிலீஸ்!

by admin
May 2, 2026

Recent News

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?