
அனுராக் கஷ்யப்பின் மகள் ஆலியா.காஷ்யப் சிறந்த தயாரிப்பாளர் ,இயக்குநர் ,நடிகருமாவார்.
இவரது மகள் கொஞ்சம் துணிச்சல் ,கவர்ச்சி பிரதேசங்கள் வறட்சியினால் வாடிப்போயிருந்தாலும் காட்டுகிற தைரியம், மனஉறுதி வாழ்த்துக்குரியவை.
இவரது காதலர் ஷேன் கிரிகோரி .இவர் இந்தியாவுக்கு வந்திருந்தபோது ஆலியாவின் யூ டியூப் சேனலில் பங்கு பெற்று பேசினார்.
ஆலியா தன்னுடைய தாய்- தகப்பனுடன் செக்ஸ் பற்று பேசுகிறார்.கர்ப்பம் தரித்தல் பற்றி கருத்தறிகிறார் .போதை மருந்துகள் பற்றியும் பேசுகிறார்.
“இதையெல்லாமா அப்பா அம்மாவுடன் டிஸ்கஸ் பண்ணுவது, அம்மா ஆர்த்தி பஜாஜ் திரைத்துறையை சார்ந்தவர்தான் என்றாலும் பேசுவதற்கு செக்ஸும் ,இளம் வயது கர்ப்பமும்தான் கிடைத்ததா “என்று ஆலியாவை விளாசுகிறார்கள் நெட்டிசன்கள். இந்தியாவின் கலாசாரம் கெடுகிறது என்பதாகவும் குற்றம் சாட்டியிருக்கிறார்கள்.
ஆலியா என்ன சொல்கிறார்?
“நான் என்னைப் போன்றவர்களுக்காக பேசுகிறேன்.உங்களை போன்றவர்களுக்காக இல்லை.என்னைப்போன்றவர்களையே நான் விரும்புகிறேன்.” என்கிறார்.
சுத்தம்.!
நடிகை பாயல் கோஷ் அண்மையில் அனுராக் காஷ்யப் மீது மீ டு புகார் கூறியிருப்பது தன்னை வெகுவாக பாதித்து விட்டது என்பதாக கிளிசரின் போடாமல் அழுகிறார் ஆலியா.
மகளே… உன்ன சமத்து.!
Aaliyah also talked about the #MeToo allegations made by actress Payal Ghosh against her father and how it affected her. She said the allegations bothered her a lot since it was a misrepresentation of her father’s character. She said those who are close to him know that he is like a soft “teddy bear”.












