
தமிழ்ப்பட நடிகைகளில் குறிப்பிடத்தகுந்தவர் சித்ரா .நல்லெண்ணெய் விளம்பரப்படத்தில் நடித்ததினால் இவரது பெயருடன் எண்ணெய்யும் ஒட்டிக்கொண்டது.
அச்சச்சோ சித்ரா என்பவர் வேறு.
எண்ணெய் சித்ரா நேற்றிரவு மாரடைப்பினால் இறந்து விட்டார்.வயது 56 ,
சாலிகிராமம் காவேரி தெருவில் உள்ள தியாகி லோகய்யா தெருவில் இவரது வீடு இருக்கிறது.
கணவர் உடல் நலமின்றி இருக்கிறார். மகள் படித்துக்கொண்டிருக்கிறார்.












