ஒரு முத்தம் கொடுக்கிற காட்சியை எடுக்கிறதுக்கு 6 மணி நேரம் ஆச்சாம்.!
என்னப்பா இது கொடுமை !இவ்வளவுக்கும் நாக சைதன்யாவுக்கு கல்யாணம் ஆகி வருஷம் கடந்து போச்சு. காதல் மனைவி சமந்தாவிடம் அப்படி என்னத்தைத்தான் தெரிஞ்சு வச்சிருக்கிறார் ? கற்றுக்கொள்ளவில்லையா ?
நாக சைதன்யா -சாய் பல்லவி இணைந்து நடித்திருக்கும் லவ் ஸ்டோரி படத்துக்கு அமோக ஆதரவாம். பிச்சிக்கிட்டு ஓடுதுன்னு இண்டஸ்ட்ரியில் பேச்சு.
டைரக்டர் சேகர் கம்முலா. இந்த படத்தின் சில உணர்ச்சிகரமான காட்சிகளை மெட்ரோ ரயிலில் எடுத்திருக்கிறார் .
கூட்டம் நிறைந்த அந்த ரயில் பெட்டியில் எதிர்பாராத விதமாக சாய் பல்லவி இன்ப அதிர்ச்சியாக சைதன்யாவுக்கு முத்தம் கொடுத்து விடுகிறார்.
அந்த எதிர்பாராத முத்தம் அவருக்கு மகிழ்ச்சியையும் ஆச்சரியத்தையும் கொடுக்க வேண்டும். இதுதான் அந்த காட்சி .!
இந்த மாதிரி காட்சியில் அவர் நடித்ததில்லையாம்.இதனால் 6 மணி நேரம் போராட்டம்.
“டைரக்டர் சார்.! நான் சரியான மூடுக்கு வருகிறவரை என்னை டிஸ்டர்ப் பண்ணாம இருங்க “என்று சொல்லி கண்ணை மூடி யோசனை பண்ணினாராம்.
அட பாவி !சாய் பல்லவியின் உதடுகளின் சுகத்தை அனுபவிக்க இப்படியும் ஒரு டிராமாவா?
சமந்தாவை கல்யாணம் பண்ணிட்டு என்னதான்யா பாடம் படிச்சே!