
“நெஞ்சிலே ஏறி மிதிச்சு கொன்னேபுடுவேன்”
“கொரவளையை கடிச்சு துப்பிப் பிடுவேன்.”
“ஒரே குத்து, மவனே தாராந்துடுவே!”இப்படி பயங்கரமான வார்த்தைகளை ரொம்பவும் ஈசியாக சொல்லிவிடுவார்கள். ஒருவர்க்கொருவர் தடித்த வார்த்தைகளை பரிமாறிக் கொள்வது சகஜம்.
ஆனால் ஒரு இளம்பெண், படுத்திருக்கும் வாலிபனின் நெஞ்சின் மீது அலட்சியமுடன் மிதித்தபடி நின்றிருப்பாளேயானால் அது ரொமான்ஸ் !
தெறிக்கும் இளமை ,வழுவழுவென வாழைத்தண்டு கால்கள், அந்த வாலிபனை பேச்சற்றவனாக மாற்றிவிடும்.
படத்தில் நீங்கள் பார்ப்பது பாயல் ராஜ்புத் .செக்ஸ் சைரன் என்கிறார்கள் தெலுங்கு தேசத்தில்!
மல்லாந்து கிடப்பவர் சாய் குமார்.
கோவாவின் கடலோரம்.
“ஏறி மிதிச்சா என்ன ,என் மீது பாறையாய் நீ வீழ்ந்தால் என்ன “என்கிற ஏக்கம்தான் அவரின் பார்வையில்.!
ஒரு ஆக்சன் படத்துக்காக கோவாவில் இத்தகைய ரொமான்டிக் ஆக்சன் காட்சியை படமாக்கியிருக்கிறார் தயாரிப்பாளர் நகம் திருப்பதி ரெட்டி.!!!
ஏழுமலையானின் திருத்தலத்தின் பெயரை வைத்துக்கொண்டு இப்படியொரு ஏறி மிதித்தல் காட்சியா ?












