ஏறி மிதித்தாலும் அதிலும் ஒரு சுகம் காணும் கதாநாயகன்.!
"நெஞ்சிலே ஏறி மிதிச்சு கொன்னேபுடுவேன்" "கொரவளையை கடிச்சு துப்பிப் பிடுவேன்." "ஒரே குத்து, மவனே தாராந்துடுவே!"இப்படி பயங்கரமான வார்த்தைகளை ரொம்பவும் ஈசியாக சொல்லிவிடுவார்கள். ஒருவர்க்கொருவர் தடித்த வார்த்தைகளை ...









