Friday, April 17, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home Reviews

ஏ ஒன். ( விமர்சனம்.) சூப்பருங்கோ!

admin by admin
July 27, 2019
in Reviews
456 5
0
638
SHARES
3.5k
VIEWS
Share on FacebookShare on Twitter

எழுத்து,இயக்கம் :ஜான்சன்.கே ,ஒளிப்பதிவு :கோபி ஜெகதீஸ்வரன், இசை : சந்தோஷ் நாராயணன் ,தயாரிப்பாளர் ; எஸ்.ராஜநாராயணன்,வெளியிடுபவர் ;எஸ்.பி.சவுத்ரி.

You might also like

ஹீரோவின் அரசியல் ஆசையை கிழித்துப்போட்ட டி.என்.2026.

‘மனிதன் தெய்வமாகலாம்’ –  (விமர்சனம்.) ஆனா என்ன, ஆகலைன்னா என்ன!?

‘TN 2026 தங்க நட்சத்திரம்’ – (விமர்சனம்.) ரசிக்க வைக்கும், அரசியல் நையாண்டி!

சந்தானம், தாரா அலிஷா பெரி, எம்.எஸ்.பாஸ்கர்,யதின் கார்யேகர்,தங்கதுரை,சாய்குமார்,மொட்டை ராஜேந்திரன்,மனோகர்,

*******************

எம்பிட்டு வருசமாச்சு இப்படி மனம் விட்டு சிரிச்சு!

“சந்தானம் சாஞ்சுட்டார், இனி அவ்வளவுதான் எந்திரிக்க மாட்டார்”னு  சொன்னவங்க  வாய்க்குள்ள பந்தை திணிச்சி படுக்கப் போட்டுட்டார்யா, மனுஷன்” சீனுக்கு சீனு சிரிப்புத்தான்.! டென்சன் பார்ட்டிங்க கண்டிப்பா பாருங்க. பி.பி. எறங்கும்.!

கதையெல்லாம் பெரிசில்லைங்க, சரக்குத்தாங்க வீரியம். செம தூக்குத் தூக்குது. யதின் கார்யேகர் .நாணயமான அதிகாரி. ஆளைப்பார்த்தாலே கும்பிடத் தோணுது.  லோகல் எம்.எல்.ஏ,வையே ‘போடா சாட்டான்’னு எகிறுற ஆளு. பிராமணாள்..இவர் பொண்ணுதான் தாரா அலிஷா பெரி. வடக்கத்திப் பொண்ணு. எத்தனையோ பேர் ரூட்டு விட்டாலும் சந்தானத்துக்குத்தான் மசியிது. அவர்தானே  ஹீரோ. 

என்ன சிக்கல்னா ஹீரோயின் அப்பா ஆச்சாரம் பார்க்கிறவா  .ஹீரோவின் அப்பா பீச்சோரம் வாழ்றவர். இப்படி ஏறுக்கு மாறாக இருந்தால்தானே லவ் ல திரில் இருக்கும். அதாங்க கதை. எப்படி கல்யாணம் நடக்கிது?

அதை சொல்லிட்டா கிக் இருக்காது. பார்த்து அனுபவிக்கனும்.

சந்தானத்தின் அப்பா எம்.எஸ்.பாஸ்கர். பக்கா சென்னை வாசி. டயலாக் சொல்றதிலும் சரி, அதுக்கேத்த மாதிரி முகத்தை வைச்சிக்கிறதும் சரி,பாஸ்கரை மாதிரி எவனும் நடிக்க முடியாது. காமடி, கேரக்டர் இப்படி இரண்டுக்கும் சூட் ஆகிற மனுசன்.தமிழ்நாட்டில தப்பிப் பிறந்துட்ட ஆள். சம்பந்தம் பேசப்போற ஒரு சீன் ஆகட்டும், இன்ஸ்பெக்டர்  சாய்குமாரை போதையில வச்சி செய்ற சீன் ஆகட்டும் தியேட்டர்ல வெடிக்கிற சத்தம் .

சந்தானம் லிப் கிஸ்லாம் அடிக்கிறார். இவருடைய ஒன் லைன்  இந்த படத்தில் ரகளை நம்பர் ஒன். இவரின் சைக்கிள் கடை மாமா, இரண்டு அல்லக்கைகள் இவங்கதான்யா படத்தையே தாங்கிப் பிடிக்கிறாங்க. சந்தானத்தின் தாய் மனசு இவங்களை நடிக்க விட்டு  ஆனந்தம் அடைஞ்சிருக்கு, சரியான டைமிங்.பிச்சு உதறி இருக்காங்க. விஷத்தை ஊத்துறேன்னு மயக்க மருந்தை வாயில ஊத்துறதெல்லாம் உட்டாலங்கிடி வேலை. காமடி படத்தில லாஜிக் பார்க்கக்கூடாது.  ஒரே அடியில முப்பது பேரை ஒத்தை ஆளு சாய்ச்சுப் போடுறதை ரசிக்கிரம்ல. அதமாதிரி சிரிச்சிட்டு கடந்திடனும் சுருக்கமா சொல்லனும்னா சந்தானம் டாப் கியரில் படத்தில் பறந்திருக்கார்.

ஹீரோயின் தாரா அலிஷா பர்கர்..சாரி பெரி .டேஸ்ட்  .பரவாயில்ல. இவருக்கு அப்பாவாக நடிச்சிருக்கிற பெரிய மனுஷன் நாணயமான அதிகாரி யதின் கார்யேகர் பெஸ்ட்  செலக்ஷன். அவ்வளவு நாணயமான மனுஷனுக்கு எத்தனை சின்ன வீடுகள் ! அந்த கடைசி சீன் செம ..செம.!

டைரக்டர் ஜான்சன் கே. ஒளிப்பதிவாளர் கோபி ஜெகதீசன்  இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் அவா அவா வேலையை கரெக்டா செஞ்சுட்டா, 

அம்பி நாராயணா ..மல்லிப்பு மணக்குதுடா ராஜா.!

எந்த சமூகத்தையும் நோகடிக்காம ,குறிப்பாக தமிழிசை அக்காவை காயப்படுத்தாம காட்சிகளை அமைச்சிருக்கா.!

குடும்பத்தோடு பார்க்கலாம். 

மனம் விட்டு சிரிக்க வைத்ததற்காக சினிமா முரசத்தின் மார்க் .4 / 5

Tags: எம்.எஸ்.பாஸ்கர்எஸ்.பி.சவுத்ரிஎஸ்.ராஜநாராயணன்ஏ ஒன்கோபி ஜெகதீசன்சந்தானம்சந்தோஷ் நாராயணன்சாய்குமார்ஜான்சன்.கேதாரா அலிஷா பெரி
admin

admin

Related Posts

ஹீரோவின் அரசியல் ஆசையை கிழித்துப்போட்ட டி.என்.2026.
Reviews

ஹீரோவின் அரசியல் ஆசையை கிழித்துப்போட்ட டி.என்.2026.

by admin
April 13, 2026
‘மனிதன் தெய்வமாகலாம்’ –  (விமர்சனம்.) ஆனா என்ன, ஆகலைன்னா என்ன!?
Reviews

‘மனிதன் தெய்வமாகலாம்’ –  (விமர்சனம்.) ஆனா என்ன, ஆகலைன்னா என்ன!?

by admin
April 12, 2026
‘TN 2026 தங்க நட்சத்திரம்’ – (விமர்சனம்.) ரசிக்க வைக்கும், அரசியல் நையாண்டி!
Reviews

‘TN 2026 தங்க நட்சத்திரம்’ – (விமர்சனம்.) ரசிக்க வைக்கும், அரசியல் நையாண்டி!

by admin
April 11, 2026
‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (LIK)  –  விமர்சனம்!
Reviews

‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (LIK)  –  விமர்சனம்!

by admin
April 11, 2026
‘காக்கி சர்க்கஸ்’ – (விமர்சனம்.) கிரேட் கிரிகாலன் சர்க்கஸ்!
Reviews

‘காக்கி சர்க்கஸ்’ – (விமர்சனம்.) கிரேட் கிரிகாலன் சர்க்கஸ்!

by admin
April 12, 2026

Recent News

கிருஷ்ண சைதன்யா இயக்கத்தில் சந்தீப் கிஷன் நடிக்கும் ‘பவர் பேட்டா’!

கிருஷ்ண சைதன்யா இயக்கத்தில் சந்தீப் கிஷன் நடிக்கும் ‘பவர் பேட்டா’!

April 16, 2026
வெங்கட் பிரபு வெளியிட்ட ‘லெனின் பாண்டியன்’ டிரெய்லர் வெளியீடு!

வெங்கட் பிரபு வெளியிட்ட ‘லெனின் பாண்டியன்’ டிரெய்லர் வெளியீடு!

April 16, 2026
‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (LIK) , 100 கோடி கிளப்பில் சேரும்! –  விக்னேஷ் சிவன்!

‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (LIK) , 100 கோடி கிளப்பில் சேரும்! –  விக்னேஷ் சிவன்!

April 16, 2026
விக்கல்ஸ் விக்ரம் நடிக்கும் ‘லைட் வெயிட் பேபி ‘ படத்தின் டைட்டில் வெளியீடு!

விக்கல்ஸ் விக்ரம் நடிக்கும் ‘லைட் வெயிட் பேபி ‘ படத்தின் டைட்டில் வெளியீடு!

April 16, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?