“என்னய்யா வாழ்க்கை,! வாழ்ந்தால் இப்படித்தான்யா வாழனும்.புருஷன்,அவனது குடும்பப்பெருமைன்னு பேசி சுகங்களை அனுபவிக்காமல் பொண்டாட்டியாக வாழ்வது…ச்சே போரடிக்கலயா !”என பேசுகிற புதுமைப்பெண்கள் மத்தியில் குத்து விளக்காக வந்திருக்கிறார் சமந்தா .!
கோவாவை கலக்கிய அவர் அந்தப்படங்களை அவருடைய இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.
அவரது மாடல் வக்கீல் வாசுகி சுங்கவல்லி ,மற்றும் பேஷன் டிசைனர் தொழிலதிபர் ஷில்பா ரெட்டி ஆகியோருடன் இணைந்து எடுத்த குளியல் படம் தற்போது கலக்கிக்கொண்டிருக்கிறது. அதற்கு அவரிட்ட பெயர் “சொர்க்கத்தில் சிறுதுளி!”
அடேங்கப்பா..சிறுதுளியே இப்படியென்றால் ….?
காத்து வாக்கிலே ரெண்டு காதல் ,சாகுந்தலம் ஆகிய படங்கள் வரட்டும் பார்க்கலாம்.!
ஆனந்தமென் சொல்வனே ?!