சமந்தாவின் “சொர்க்கத்தின் சிறுதுளி “!
"என்னய்யா வாழ்க்கை,! வாழ்ந்தால் இப்படித்தான்யா வாழனும்.புருஷன்,அவனது குடும்பப்பெருமைன்னு பேசி சுகங்களை அனுபவிக்காமல் பொண்டாட்டியாக வாழ்வது...ச்சே போரடிக்கலயா !"என பேசுகிற புதுமைப்பெண்கள் மத்தியில் குத்து விளக்காக வந்திருக்கிறார் சமந்தா ...









